பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பேயனுர்

"குழி யானைச் சடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியனகர்ச் செறிந்த காப்பு.’

'ளுெமன்ன்

தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி உ?லந்த ஒக்கல் பாடுநர் செலினே உான்மலி உள்ளமொடு முனைபா ழாக அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை குழாது சுரக்கும் நன்னன் கன்னட்டு எழிற் குன்றம்,’ (அகம் : கடு ; க.ச.க).

சேரன் செங்குட்டுவல்ை அழிக்கப்பெற்ற வியலூர்க்கு உரிமையுடையனுய் வாழ்ந்த நன்னன் வேண்மான் என்பா னேயும், அவன் பாணரைப் புரக்கும் போன்பினேயும், விரக் கழலையும், விளங்கப் பாடிய மாமூலனர் பாட்டும் ஒன்று உளது ; சண்டுப் பாராட்டப்பெற்ற நன்னன் வேண்மான் என்பான் முன்னர்க் கூறிய நன்னனே ஆவன் :

'அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி

நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர்.” (அகம் : க.எ)

வடநாட்டினின்றும் போக்து, கமிழகத்தே வாழ்ந்து, தமிழ்ப் புலவர் போற்றுதலைப் பெற்ருருள் பாணன் என்பா லும் ஒருவன் ; இவன், முன்னர்க் கூறிய கட்டி என்பா னின் நண்பனுவன் ; மற்போரில் வல்லயை இவன், ஒருகால், தன்னைப்போன்றே தமிழகம் புகுந்து வாழும் ஆரியப் பொருநன் எனும் மற்றொரு வடநாட்டு மற்ப்ோர் வல்லானெடு பொருத வெற்றிபெற்ருன்; இவனேயும், இவனுக்குரிய வேற்படைச் சிறப்பையும், வடநாட்டின் கண்ணதாய இவன் நாட்டின் நன்மையையும் பாராட்டி

புள்ளார் ஒரு பாட்டில் : -

'வடாஅது -

நல்வேல் பாணன் நன்னடு.” - (அகம் : உடு)