பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பேயனர்

' நிாைபலகுழிஇய நெடுமொழிப் புல்லி

தேன்தாங்கு உயர்வரை நன்னட்டு உம்பர் வேங்கடம்.” - -

(அகம்: சுக, உகடு, கூகக, கூடுங், டகங்)

' கமொன் புல்லி காடு” (நற்: கச)

புலவர் மாமூலனுர், தமிழகத்து வரலாற்று நிகழ்ச்சி களேயே யல்லாமல், தமிழகத்திற்கு மிகமிகச் சேய்மைக் கண்ணதாய வடநாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளையும் விளங்க அறிந்தவராவர்; அவர் கூறும் அக்காட்டு வரலாற்றுக் குறிப் புக்கள் பல. வடநாட்டில், கங்கைக்கரையில் பாடலிபுத்திரத் தைத்தலைநகராக்கொண்டு வாழ்ந்தபோரசுகள் பலவாம்; அவ் வாசுகளுள் நந்தர்குலப் பேரரசும் ஒன்றாம்; அங் கந்தர் பொரு ளாசை மிக்கவராவர்; அவ்வரசர்களுள் ஒருவன் மகாபது மம் எனும் பேரெண் அளவு பெரும பொருள் படைத்து மகாபதும நந்தன் எனப் பெயர்பூண்டு வாழ்ந்தான்் என் அறும், அவ்வாறு ஈட்டப்பெற்ற அப்பெரும் பொருள் மாற் ருர் படையெடுப்பால் அழிவுரு வண்ணம், கங்கையாற்றின் அடியில் சுருங்கை அமைத்து, ஆங்கு அப்பொருளை வைத் துக் காத்தனர் என்றும், பின்னர், கங்கையின், மாறிய போக்கால், அச்செல்வம் காணப்பெருது அழிந்து விட்டது என்றும் வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறும் இவ் விளக்கங்களைப் புலவர் மாமூலனுரும் அறிந்து கூறி யுள்ளார்.

"புல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியம்.” 'நந்தன் வெறுக்கை எய்தினும்:

(அகம்: உசுடு, உடுக)

தமிழ்ச் சங்க காலத்தே தளரா வளம் பெற்று விளங் கிய தமிழகம், பிறநாட்டு வீரர்கள் உளத்தே பேராசைக் தியைத்துண்ட அதனல், தமிழகத்தின் மீது கண்டொடு வந்தோர் பலாவர்; அவ்வாறு வந்தாருள், தமிழகத்தின்