பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 73

அரசியல் அமைதி குலையுமாறு பெரும்படையுடன் ali: புகுந்தவர்கள், கோசர், மழவர், மோரியர், வடுகர் என் போாவர். இவருள் கோசர் எனப்படுவார், மங்களுரை கடுவிடமாகக் கொண்ட துளுமொழி வழங்கும் காட்டை வாழ்விடமாகக் கொண்டவர்; அசோகனல் சத்யபுக்ார் என அழைக்கப் பெறுவார் இவரே என்ப; கோசர் வாய் மொழி வழுவாதவர்; அவர்கள், தமிழகத்தட் புகுந்த, சோளுட்டில் குடியேறி உழுதொழில் மேற்கொண்டு வாழ்த் தனர்; ஆதன் எழினி என்பானுக்குரிய செல்லுர்க்குத் கிழக்கே உள்ள கியமம் என்ற ஊர் அவர்க்கு உரியதாய் இருந்தது; நன்னன் நறுமாவைக் கொன்று, அவன் பதை வன் அகுதைக்கு அடைக்கலம் கந்து காத்தனர்; தாம் விளக்தி பயிரை மேய்க்கது பசு என்பதற்காக, அப்பசுவுக் குரியோன் கண்களைப் போக்கியதனுல், அழுந்துார்த் திதிய ஞல் அழிக்கப் பெற்றனர். கமக்குப் பணியாக மோசூர் மன்னன் மோரியர் துணைகொண்டு காக்கினர்; இறுதியில் பாண்டியன் படைவீரராகத் தொழிலாற்றினர். இதுவே தமிழ்தால் அறிந்த கோசர் வரலாறு. மாமூலனர், கோசர் மெய்ம்மையிற் சிறந்தவர்; அவர்க்குரியது துளு நாடு; அங் நாட்டுச் சோலைகள் மயில்கள் கிறைந்தன; அக்காட்டுப் பேரூர்வாழ் மக்கள், தம்மூர்நோக்கி வரும் வறியரைப் புரக்கும் வள்ளன்மையுடையவர் என்றும், வெற்றிக் கொடி யும், விரைந்த செலவும் உடைய கேர்ப்படை உடையாாய அக்கோசர், தம் பகைவராயின ரெல்லாரையும் அழித்து வருங்கால், தமக்குப் பணியாது நின்ற மோகூர் மன்னன் பழையன் என்பர்னே மோரியர் துணைகொண்டு தாக்கினர் என்றும் கூறி, அவர் வரலாற்றின் ஒருபகுதி விளங்கக் துணைபுரிந்துள்ளார்:

"மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார்கைப் பறைக்கண் பீலித் தோகைக் காவின் துளுநாட்டன்ன வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்

செறிந்த சேரிச் செம்மல் மூதார்.”