பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் s 75.

அரைதெரி மத்தம் கொளிஇ கிாைப்புறத்து அடிபுதை தொடுதோல் பறைய எகிக் கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் இனந்த?லப் பெயர்க்கும் நனந்தலேப் பெருங்காடு.”

(அகம் : க.க). தம்மைப் பகைப்பார்தம் நாட்டைப் பாழ்செய்யும் பேராற்றல் வாய்ந்த அம் மழவர், தம் மரபினர்தம் வீரம் குன்ருது விளங்கித் தோன்றுதல் வேண்டும் எனும் வேட்கை யுடையாாய்த் தம் இளைஞர்க்குப் போர்ப்பயிற்சி அளித்து, அரங்கேற்றம் செய்த அகமகிழ்வர்; அவ்வரங்கேற்ற நாளன்று, ஊரையும், வீட்டையும் அணிசெய்து காண்பர் :

' தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி வார்கழல் பொலிந்த வன்கண் மழவர் பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன தருமணல் ளுெமிரிய கிருநகர் முற்றம். (அகம் : க.அஎ) மழவர், தமக்கு ஆகாதார் நாடுகளுட் புகுந்த கிரை களைக் கவர்ந்து வருவதையே கொழிலாகக்கொண்டுவிட் டமையால், அவரை அழிக்க எண்ணிய அரசர் பலராவர் ; அவ்வாறு அவர்களை வென்ம துரத்தி வீறுகொண்டோருள், பொகினியை ஆண்ட நெடுவேள் ஆவியும், வேங்கடத்தை ஆண்ட புல்லியும் சிறந்தோராவர் எனக் கூறுகிருர் மாமூலனா.

  • மழவர் ஒட்டிய ,

முருகன் நற்போர் நெடுவேளாவி.”

' மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. (அகம்: க, சுக)

மெளரியப் பேரரசர்களுள், அசோகனுக்கு முன்னே. யை பிந்துசாரன் தென்னுட்டின் மீது படையெடுத்து, அத் நாட்டின் பெரும் பகுதியை வென்று கைக்கொண்டான்

என வரலாற்று நூல்கள் உண்ாக்கின்றன ; அவ்வாறு தென்னுடு நோக்கி வந்த அவன், தமிழ்நாட்டில் தன் ஆற்றலைக் காட்டமாட்டாது மீண்டான் ; மெளரியர்

தென்னுடுபோந்த இச் செயலைத் தமிழ்ப்புலவர் சிலரும்