பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாநகர்ப் புலவர்கள்

யாழ், செங்கோட்டியாழ் எனப் பல வகைப்படும். இவற். அள் சீறியாழ் இசைப்பாரைச் சிறுபாணர் எனவும், அவரை ஆற்றுப் படுக்கும் செய்யுளேச் சிறுபாணுற்றுப் படை எனவும் பெயர் இட்டு அழைப்பர். பெரும்பாணுற். அறுப்படையுள் வரும் பாணர் கையாழை 'இடனுடைப் பேரியாழ் முறையுளி கழிப்பி," எனவும், சிறுபாணுற்றுப் படையுள் வரும் பர்னர் கையாழை இன்குரல் சிறியாழ் இடவயின் தழீஇ' எனவும் க.ணுதல் காண்க.

பாணுற்றுப்படை பாட வந்த புலவர் அப் பாணர் வல்ல இசையினும் வல்லராதல்வேண்டும் என்பதற்கேற்ப, நல்லூர் நத்தத்தனர், இசை,நூலறிவு கன்கு வாய்க்கப் பெற்றுளார். சிறியாழ், பொற்கம்பிபோலும் முறுக்கு அடங்கின நரம்பினே உடையது . இனிய ஓசை உடையது; யாழை இடப்பக்கத்தே தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; கைவளம் அல்லது கட்டபாடை என்ற பண் முற்றுப்பெற்ற வழிப் பாலேப்பண் தோன்றும் : பண்ணின் கூறுபாடுகளே அறிந்தவனே யாழ் இசைத்தற் குரியவைன். கர்மரையில் துயின்றெழுந்த தும்பி எழுப்பும் காலேஓசை சிகாமரம் என்னும் பண்ணேசையினே கிகர்க்கும் ; தேன் ஒழுகுவது போன்றும், அமிழ்தினே உண்பது போன்றும் இனிமை கிறைந்து, பாடப்படும் பண்ணின் துறைகளேயெல்லாம் பாடவல்ல தன்மையால் கிறைந்து விளங்கும் இனிய யாழினே, இசைநூல் முறைப்படி வாசித்தல்வேண்டும் : அவ்வாறு பாடும் பண்களுள், குரல் அல்லது செம்பாலே என்பதும் ஒன்றாம் நல்லூர் நத்தத்தனர் மைக்கு அறிவிக் கும் இசை நுணுக்கங்கள் இவை :

"பொன்வார்க் தன்ன புரியடங்கு நரம்பின்

இன்குரல் சிறியாம் இடவயின் கழிஇ கைவளம் பழுகிய நயம்தெரி பால கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,' - - (சிறுபாண் : க.ச.அ) , 'காமர் தும்பி காமரம் செப்பும்,' (சிறுபாண் : என)