பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாடஞ்ச் 49.

தங்கள் ஆனிரைகளைக் காத்து நிற்கும், உணவால் குன்ற வற்ற அரண்கள் மிகச் சேய இடத்தில் இருப்பினும், அண் வரனே அழித்து அவர் ஆனிரைகளைக் கவருதற்குரிய செவ்வி பார்த்திருந்து ஏறுகளோடுகூடிய அங்கிரைகளைக் கவர்ந்து. செல்லும் வேற்படை உடையவன் பாணன்: உண்வால் குறைவற்றவன் பாணன்; பகைவர்க்குப் புறக் காட்டாப் பேராற்றல் வாய்ந்தவன் பாணன்: அவன் காடு நன்மை பல உடையது," என்று கூறுகிருச். -

"இகந்தன. ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்

ஒம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும் கணேயிரும் சுருனேக் கனிகாழ் நெடுவேல் , விழவ்யர்க் தன்ன கொழும்பல் திற்றி - - எழாஅப்.பாணன். (அகம் : க.க.க.) தம் நாடு, தம் காட்டைச் சூழவுள்ள நாடுகள் இவை: பற்றி நன்கு அறிந்து அறிவிக்கும் கல்லாடர்பால் காட்டுப் பற்றும் பொருந்தியிருக்கக் காண்கிருேம். அம்பர்கிழான் அருவந்தையைப் பாடிய புலவர், அவனே வாழ்த்துங்க்ால், அவன் சோழநாட்டாளுதலின், அவன் நாட்டில் பாய்க் தோடும் பேராருகிய காவிரியாற்று மணலிலும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தாது, காம், பிறந்த புல்லிக்குரிய, வேங்கடமலைமீது வீழ்ந்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தினர் எனின் அவர் காட்டுப்பற்றின. விேலவும் கூடுமோ ? . . . . . . . . . . . . . . . . . .

கல் அருவந்தை வாழியர் புல்லிய வேங்கட விறல்வரைப்பட்ட o ஓங்கல் வானத்து உறையினும் பலவ்ே." - (புறம்: -அடு) கல்லாகூர், தாம் பிறந்த வேங்கட நாட்டின் வரலாற். றினைமட்டும் அறிந்தவரல்லர்; அவர் தமிழகமெங்கும் சென்று, ஆங்காங்குள்ள அரும்பெருக் தலைவர்களே அறிக்

த்வராவர்; கல்லாடனர். பாண்டிங்ாடு சென்று கெடுஞ்செழி: - மா. பு.4-4 - “. . . . . . . . . . . . . . . . . . . .”