பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茹{} மாநகர்ப் புலவர்கள்

மனைப் பாடியுள்ளார்; சேரநாடு. சென்று, களங்காய்க் கண்ணி கார்முடிச் சேரல்சி சிறப்பித்துள்ளார். பூழி காட்டு கன்னனே அவர் அறிந்துள்ளார் : மலாடுகாட்டுக் காரியையும், கொல்லிக் கூற்றத்து ஒரியையும் தெரிக் துளார்; கோசர் குணம் அவருக்குத் தெரியும். சோழ காட்டுப் பேரரசர் எவரையும் அவர் பாராட்டவில்லை எனினும், அங்காட்டு அம்பருக்கும், பொறையாஅக்கும் போயுளார். ஆகவே, கல்லாடர் தமிழகமெங்கும் சுற்றிப் பழகியவர் என்பது புலம்ை.

நெடுஞ்செழியன் அரியணை ஏறிய சின்னுட்களுக்கெல் லாம், முடிவேந்தர் இருவர், வேளிர் ஐவர் துணைபெற்று அவனே எதிர்த்தனர்; தன் காட்டகத்தே வந்து எதிர்த்த அவர்களே வென்று புறங்காட்டி ஓடச்செய்து, மேலும் விடகளுய்த் துரத்திச் சென்று, அவர்களுள் ஒருவனுய சோழன் தலைநகர்க்கு அணித்தே உள்ள ஆலங்கானத்தே அழித்து மீண்டான். நெடுஞ்செழியன் வெற்றிகேட்டு வியந்த புலவர் பலர் அவனேப் பேர்ற்றிப் பாராட்டினர்; அவ்வாறு பாடியவர்களுள் கல்லாடருைம் ஒருவர் கல்லாடனர் அவன் வெற்றியைப் பாராட்டுவதோடு அமையாது, அவன் படையால் பாழான பகைவர் ங்ாய்டுக் கேட்டினே அவன் கண்முன் காட்டி அவன் உள்ளத்தே போர்க்கொடுமை தோன்றத்துணையும் புரிக் துளார்; அவளுல் பாழான ஊர்களைப் பார்த்துக் கொண்டே வந்த கல்லாடர், அவனே அடைந்து செழிய கான் வருங்கால், கின்னல் பாழான பகைவர் கர்ட்டுட் புகுந்துவந்தேன்; அம்ம்ம்ம ஆண்டு யான் கண்ட காட்சி கொடிது கொடிது! வழியில் தன் அன்பிற்குரிய ஆண் மான் புலியாற் கொல்லப்படவே, பெண் மான், தன் சிறு. குட்டியைத் தழுவிக்கொண்டு, ஆள் வழக்கற்ற இடம் சென்று ஆண்டுள்ள வேளைப்பூவைக் கறித்து உண்ணு வதைக் கண்டேன்,' என்று கூறிப் "புலி யொத்த சினம் உடிைய இன்னுல் அழிக்கப் பெற்ற வீரர்களின் மனைவி

. . . . . . . . . . .