பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாடனுள் 5i

கின்ற்னர்; இவ்வாறு அவர்கள் வாட அழித்து வாழ்த்ல் வினக்கு அழகாமோ," என்பது தோன்றச் செய்த திறம் வியந்து பாராட்டற்குரியதாம். , , “...,

'ஆலங் கானத்து அமர்கடங் தட்ட

கால முன்பு கிற் கண்டனென் வருவல்; அறுமருப்பு எழிற்கல் புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழிஇய நெறிகடை மடப்பிணே பூளை டிேய வெருவருபறக்கலே - வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்த மாகிய காடே." - (புறம்: உங்) கல்லாடனர் காலத்தில் சேர நாட்டைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆண்டுகொண்டிருந்தான்்; அவனுக்குரிய நாட்டை, அவன் அண்டை நாடாகிய பூழி காட்டினே ஆண்டுகொண்டிருந்த கன்னன் என்பான் கைப் பற்றி ஆண்டிருந்தான்்; தனக்குரிய காட்டைத்தான்் கைப்பற்றுதல் வேண்டும் என்ற எண்ணமுடையாளுய், அங்கன்னன் நாட்டின்மீது படை கொண்டுசென்று, அவனே வாகைப் பெருந்துறைக்கண் நிகழ்ந்த போரில் வென்று, இழந்த தன் நாட்டைப் பெற்று மீண்டான் சேரன் செயல் பிற்ந்த குடியர்க்கும் பெருஞ்செயலாதல் அறிந்த கல்லாடர் அதைத் தாம் பாடிய அகத்துறைப் பாட்டொன்றில் கூறிப் பாராட்டிர்ை. a . . . . . . . . . . . . . . . .

"இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தங்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் - இழந்த நாடு தங்தன்ன வளம். (அகம் : க.க.க) அழகிய பாவையைத் தன்பால் கொண்ட கொல்லி மலையும், அதைச் சூழ உள்ள நாடும் சேரர்க்கு உரிய தாகும்; ஆனால், ஒரி என்ற வில்லாற்றல் மிக்க வீரைெரு வன், தன் ஆண்மையால், அக்கொல்லியைத் தான்்பற்றி ஆண்டிருந்தான்் ஒரியின் அடாச் செயல் அறிந்த சே வேந்தர் தம் நண்பனுகிய, முள்ளுர் மன்னன் மலையமான்