பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一盏2 மாநகர்ப் புலவர்கள்

திருமுடிக்காரி, அவ்வோரியைக் கொன்று, கொல்லியைசி சேர்ர்க்கு உரிமையாக்கிச் சிறந்தான்் : காரியால் தாம் கண்ட இந்நற்பணியைக் கல்லாடர் வியந்து பாராட்டினர் என்பதில் வியப்பில்லேயன்ருே ! - -

செவ்வேல்

முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா கல்லிசை கிறுத்த வல்வில் ஒரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த - செல்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.

. (அகம்: உ0க). கன்னன், தன் தோட்டத்துப் புனல் தந்த பசுங்காய், ஒன்றைத் தின்றதன் தப்பிற்காக ஒரு பெண்ணன் கொலை புரிந்த கொடியோனவன்; அவனுக்குப் பகைவன் ஒருவன், அகுதை என்ற பெயரோடு வாழ்ந்திருந்தான்் ; கொடியோ கிைய நன்னல்ை, அகுதைக்குக் கேடு உண்டாகா வண்ணம் கோசர் என்பார் காத்தனர். கோசர்தம் இந்நற்செயல் கல்லாடர் உள்ளத்தைப் பெரிதும் மகிழ்வித்தது; உடனே, அக்கோசர்பால் தாம் கொண்ட நண்பர் வறியராயினர் என விட்டு ஒழிக்காது விரும்பி உடன் உறைவதும், கெடுங்காலம் சென்றேனும் கருதியது முடிக்கும் சூழ்ச்சி உடையராவதும் ஆய, பண்புகளையும் கூறிப் பாராட்டு வசர்ாயின்ரி ; - - -

'நன்றல் காலையும் நட்பிற் கோடார்

சென்று வழிப்படு உம் திரிபில் சூழ்ச்சியில் புன்தலை மடப்பிடி அகவுகர்பெருமகன் காப்புக்கை சிறுத்த பல்வேற் கோசர்."

(அகம்: சுகங்) கல்லர்டர் இவ்வாறு நாடு பல சுற்றி, ஆங்காங்கே தாம்கண்ட நற்செயல்களே காட்டார்க்கு அறிவிக்கும். அறிவுடையாய்ப் பாடிப், பழந்தமிழகத்தின் வரலாறு

லாற்றும் பேராசிரியராய் விளங்கியுள்ளார்.