பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மாநகர்ப் புலவர்கள்

தால் உண்டு, துள்ளி ஓடும் அக்குட்டி, வெயிலால் அன்புரு வாறு தன் உடல் கிழலால் காத்து, வெயிலின் வெப்பத் தைத் தான்் ஏற்றுக்கொள்ளும் தன் துயர் அறியாத் தகைமைசால் பண்புடையது அவர் சென்ற நெறி எனக் கூறினுள் எனப் பாடியுள்ளார் புலவர். இதில் தன் பசியைப் போக்கிக்கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் போக்கியும், வெயிலின் வெப் பத்தால் தான்் வருந்துவதைப் பொருட்படுத்தாது தன் குட்டிக்கு தன் கிழல்கொடுத்துதவியும் கடனுற்றும் அக் கலை, வழுவில் நெஞ்சுடையதாம் எனப் போற்றும் புலவ. ரின் பொன்னுரையினைப் போற்றுவோமாக!

கசைகன்கு உடையர் தோழி! ஞெரேரெனக்

கவைத்தலே முதுகலை காதலின் ஒற்றிப் பசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப்பெரும் ததரல் ஒழியின் உண்டு, வழுவில் கெஞ்சின் - தெறித்து கடை, மரபின்தன் மறிக்குகிழ லாகி கின்று வெயில் கழிக்கும் என்ப நம் இன்துயில் முனிகர் சென்ற ஆறே." (குறுக் : உகங்.): தலைவன் இளமையும், இன்பமும் குறியாது பிரிந்து விட்டானே எனப் பெரிதும் அழியாது, அவன், சந்து இசைபட வாழ்தற்குத் துணைபுரியவல்ல புகழ்கிறை பொருள்தேடிப் பிரிந்துளான் என மகிழ்ந்தாளொரு. தலைமகளைப் புலவர் நமக்கு அறிமுகம் ஆக்கியுள்ளார் ஒரு பாட்டில்.

"அவரே, கேடில் விழுப் பொருள் தருமார், பாசிக்ல

வாடா வள்ளியம் காடிறங் தோரே." (குறுங் : ఒఉ3)