பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வணிகரிற் புலவர்கள் அன்புடைமையினையும் எடுத்துக் கூறித் தலைவன் செயலை மறைத்துமொழி கிளவியால் இடித்தும் கூறிள்ை. 'மாஞ்சாம் மருந்தும் கொள்ளார் மாந்தர்; உாம்சாச் செய்யார் உயர்தவம்; வளங்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர்; நன்னுதல் நாம்தம் உண்மையின் உளமே; அதனல், தாம்செய் பொருளளவு அறியார்; தாங்கசிந்து என்றுழ் நிறுப்ப ளேரிடை ஒழியச் சென்ருேர் மன்றாம் காதலர்; என்றும் இன்ன நிலைமைத்து என்ப; என்னேரும் அறிப இவ்வுலகத் தானே.” (நற்: உஉசு) இவ்வாறு உலகியல் கூறி, உயரிய கருத்துச் செல்வங். களே வாரி வழங்கிய புலவர் கணியன் பூங்குன்றனர், அரசன், ஆண்டி முதலாய உலகத்தில் வாழ் மக்களுக்காம் அறங்கள் பலவற்றையும் அள்ளித்தந்துளார்; அறம், பொருள், இன்பம் ஆகிய இவற்றின் உண்மை இயல்பு களையும், அவை ஒவ்வொன்றும் கொண்டுள்ள தொடர் பினேயும் தெளியவைத்து வழி காட்டியுள்ளார்.