பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 7 ார் ” எனவும், செம்பு கொண்டு கலன் புனைந்து கரு பாரைச் செம்பு செய்குநர் ' எனவும், சிற்பநூல் ல்லாரை மண்ணிட்டாளர்' எனவும், தையல் தொழி ாளரை துன்னகாரர் ” எனவும் பெயரிட்டுப் போற் னர்; இவர்களே அன்றி, மரங்கொல் தச்சர், கருங்கைக் கால்லர், பொன்செய் கொல்லர், நன்கலம் தருகர் தலாம் கம்மாளர்களும் இருந்தனர். தமிழர்கள், தங்கள் ட்டுத் தொழில்வளம் பெருக இத்தகைய தொழிலாள ரப் போற்றியதோடு அமையாது, பிறநாட்டுத் தொழில் றிஞர்களே அழைத்துத் தங்கள் தொழில்களை வளர்த்துக் ாள்வதிலும் முன்னின்றனர்; அவ்வாறு அழைக்கப் பற்ற பிறநாட்டுத் தொழிலாளர்கள், தமிழகத்துத் தாழிலாளர்களோடு ஒற்றுமையாய் வாழ்ந்து இந்நாட்டுத் நாழிலை வளர்த்தனர்: "மகத வினைஞரும், மாாட்டக் கம்மரும், அவந்திக் கொல்லரும், யவனக் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை.” னப் புலவர்களாலும் போற்றப்பட்டுளது அச்செயல். தமிழகத்தில் தொழில்கள் மிகப் பலவாகப் பல்கி நப்பினும், அவற்றுள் மிகமிகச் சிறப்புடைய தொழில் ஆடை நெய்தல், இரும்புத்தொழில், பொற்ருெழில். ளே ஆகும். தமிழகத்தின் ஆடைகளுக்குப் பிறநாடு சில் தேவை மிகுதியாக இருந்ததால், அத்தொழிலில் க்கால மக்கள் தங்கள் முழுக் கருத்தையும், செலுத்தி நந்தனர். தமிழ்ச்சங்க காலத்தே அரசர்கள் ஒருவரோ உாருவர் பகைகொண்டு போர் செய்வதே தொழிலாய் ருந்தமையால், அவ்வாசர்களுக்கு வேண்டும் வில்லும், ம்பும், வாளும், வேலும் போன்ற படைக்கலங்களைச் சய்து தர ஊர்தோறும் கொல்லர்கள் பலர் வாழலாயினர். க்கால அரசர்களும், அவர்கள் மனேவிமார்களும், ஏனைய ல்வர்களும் வகை வகையான அணிகளை அணிவதில் ர்வமுடையவராய் இருந்தனராதலின், செல்வர்களும்,