பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்ففي பட்டினத்து ~ கப்பூதனர் 蚤9 யில் வேட்கைகொண்டு கிற்கும் அழகிய காட்சியினையும், அவள், தான் பேணிப் போற்றும் ஆனிரைகளிடத்தும், தன் கணவன் மாட்டும் கொண்டுள்ள பேரன்பினேயும் கன்கு பாராட்டியுள்ளார். X- - " சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமால் கோக்கி, ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள்: கைய கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள்.' . - (முல்லைப்: கஉ-சு) கான்யாறுகள் சூழ்ந்தோடும் காட்டின் நடுவே, மிகச் சேய இடங்களிலும் காறும் பிடவம் முதலாம் கொடிகளா லாய புதர்களை அழித்தும், ஆங்குள்ள அக் காட்டுவாழ் வேடர்களின் அரண்களையும் அழித்து, அக்காட்டில் விளைந்த முட்களைப் பெருமதில்போல் சூழ அமைத்துக் கொண்ட கடல்போல் பரந்த காட்டாணே நன்கு சுட்டிக் காட்டியுள்ளார்: - கான்யாறு தழீஇய அகனெடும் புறவில் சேணுறு பிடவமொடு பைம்புதல் எருக்கி, வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக், காட்ட விடுமுட் புரிசை எமுற வளைஇப் படுர்ேப் புணரியிற் பரந்த பாடி' (முல்லைப் : உச-) தழைவேய்ந்த கூரை வீடுகளே வரிசையாகக் கொண்ட தெருவில், நாற்சந்தியில், காவலாக யானையை விற்கவைப் பதையும், அவ் யானேக்கு, உணவாகக் கரும்பையும், வைக் கோலேயும், அதிமதுரத் தழைகளையும் இடுவதையும், அவற்றை உண்னும் எண்ணமற்ற யானே, அதைத் தன் கையால் எடுத்து நெற்றியைத் துடைத்துப் பின்னர் . கொம்புகளுக்கிடையே ஏற்றிவைத்துக் கொண்டிருப்பதை யும், அதைக்கண்ட யானைப்பாகன், அவ் யானே அறியும் வடமொழியில் உண்ணுமாறு பணித்தும், பரிக்கோலால் குத்தியும் உண்பிக்கும் செயலையும் விளக்கமுற விளக்கி புள்ளார்.