பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் 28 கோவூர் கிழார், மதுரை அளக்கர் ஞாழலார் மகளுர் மள்ளனர் என்ற புலவர்களாலும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற அரசனுலும், “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பண்ணன்' எனவும், பசிப்பிணி மருத் துவன்’ எனவும் பாராட்டப் பெற்ற சிறுகுடி கிழான் பண்ணனின், மாற்றுவேந்தர்களின் யாசீனப்படை அழியு மாறு வேலோச்சிப்பெறும் வெற்றிச் சிறப்பினையும் அவ லுக்குரிய காவிரியின் வடபால் அமைந்த சிறுகுடி பினேயும், ஆங்கு வளர்ந்திருக்கும் அவன் மாவின் சிறப் பினேயும் நம் புலவர் பாராட்டியுள்ளார்: வென்வேல், இ?லநிறம் பெயர ஒச்சி, மாற்றேர் ம?லமருள் யானை மண்டமர் ஒழித்த கழற்கால் பண்னன் காவிரி வடவயின் நிழற்கயம் தழி இய நெடுங்கால் மா” (அகம்: க.எ.எ)