பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் இவர் பெயர் செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் என்றும், உறையூர் இளம்பொன் சாத்தன். கொற்றன் என்.றம் எழுதப்பட்டுளது; இது, செயலூர் என்பதன் இடமறிய மாட்டாமையாலும், உறையூரில் ஒர். இளம்பொன் வணிகளுர் வாழ்ந்தமையாலும், ஏடு எழுதி யோர் செய்த பிழையாம், உறையூர் இளம்பொன் வணிக ைைரப் போன்றே, இவரும், மாற்றுக்குறைந்த பொன் வகைகளாகிய கிளிச்சிறை, சாதரூபம் இரண்டையும் விற்கும் தொழில்மேற்கொண்டு வாழ்ந்தவராவர். பழங் காலத்தில் மக்கள் பயிலவுழங்கிய பெயர்கள் கண்ணன், ரேன், கொற்றன், சாத்தன், பூதன் என்பனவாம்; இவற். மறுள் ஒன்றைத் தனித்துக் கெர்ள்வதோடு, சாத்தன் கொற்றன் எனவும், கண்ணன் கொற்றன் எனவும் இரு பெயர்களே இணைத்து ஒருபெயராகவும் வழங்குவர். இவர். பாடிய பாட்டு அகநானூற்று மணிமிடை பவளத்தில் வந்துள்ள ஒருசெய்யுளே. - - பொருள்தேடச் செல்லும் தலைவர்கள், தாங்கள் மொழியும் தமிழ்வழங்கும் பெருகாட்டின் எல்லையைக் கடந்து சென்றும் பொருளீட்டிவருவர் என்றும், அவ்ர்" களில் பெரும்பாலோர் அவ்வாறு கடந்துசெல்லும் எல்லை பாக விளங்கியது, தமிழ் நாட்டின் வடக்கே உள்ளதும், எரும்ை நாடாண்ட வடுகர் பெருமகனுகிய புல்லி என் பாலுக்குரியதுமாகிய அயிரியாரும் என்றும் தமிழ்தால் கள் அறிவிக்கும். செயலூர் இளம்பொன் வணிகராய இவரும், வடக்கண் உள்ள அயிரியாற்றினேயும், அக்கரைக் கண் மயில்கள் கொம்பின் ஒலிபோல் ஒலிக்கும் எனவும், அத்தகைய சேய்மைக் கண்ணதாய இடத்தைத் தலைவன் கடந்து சென்றுளrன் என்றும் கூறுகின் முர். 'கான மஞ்ஞைக் சமஞ்சூல் மாப்பெடை அயிரியாற் றடைகரை வயிரின் நாலும் - சாடிறச் சான்ருேர் டிேனர்.” (அகம்: கஏஎ)