பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர் 31 பிறர் பாட்டில் பிழைகண்ட வழி, இத்தகைய முறையினைக் கைக்கொண்டிருந்தார் எனல் பொருக்தாது ஆதலாலும், திருவள்ளுவ மாலையில் வந்துள்ள செய்யுட்களைச் சங்கப் புலவர்கள் பாடினர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வதிலர் ஆதலாலும், சீத்தலைச் சாத்தனர், சீழ்படித்த தலையினராவர் என்ற கதையெழுந்த பல்லாண்டு கழித்து வாழ்ந்த இளம்பூரணனுர், கூறியனவற்றை, அக்கதைக்கு ஆதாரமாகக் கொள்வது நன்றன்று ஆதலாலும், அவர் பெயர் குறித்துக்கூறும் இக்கதையின் உண்மையென எவரும் ஏற்றுக் கொள்ளார். -- விருப்பு வெறுப்பற்ற சோமுனியாகிய இளங்கோவடி கள், சீத்தலைச் சாத்தனுரைத் ‘தண்டமிழ்ச் சாத்தன்,' " தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன் ' என் றெல்லாம் பாராட்டிக் கூறுவர் எனின், இவரின் பெருமை யினப் பிறர் கூறக்கேட்டல் வேண்டுமோ? மலைவளம், காணச்சென்ற செங்குட்டுவன், போற் றங்கரையில் தங்கி யிருந்தாகை, அப்போது குறவர் சிலர் தோன்றி, கண்ணகி, கணவனேடு விண்ணுலகம் புகுர்த காட்சியைத் தாம் கண்டதாகக்கூறி வணங்கி கின்றனர். அவர் கூறியன கேட்டு வியந்து கிற்கும் செங்குட்டுவன் பால், அலுைேடு மலைவளம் காணச்சென்ற சித்தளுர், கண்ணகியின் வரலாறு உரைத்து, அக்கண்ண்கி தேவி யார்க்குக் கோயில் கட்டத் துணை புரிந்து பெருமையுற்ருர்: கண்ணகி கல்லால் ஆய கோயிலுள் அமர்தலைக் கான்ப தோடு உள்ளம் அமைதிகொள்ளாத சர்த்தனர், அவளைச் சொல்லால் ஆய கோயிலுள் வைத்து வழிபடவும் ஆசை கொண்டார். - குறவர்களே உடன்ழைத்துக்கொண்டு, குணவாயிற் கோட்டத்தில் அரசு துறந்திருக்கும் இளங்கோவடிகள்பால் சென்ருர்; குறவர்கள் தாம் கண்ட காட்சியினை அவ ரிடமும் கூறினர்; அவர் உரைத்தன கேட்ட அடிகளுக்குக் கோவலன் வரலாறு அனைத்தினையும் விளங்க உரைத்தார்;