பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வணிகரிற் புலவர்கள் காணப்படுத்தோறும், சொற் பொருளாராய்ச்சியில் வல்ல ாய சாத்தனர், குற்றம் கிறைந்த பாக்களைப் பாடிவந்த புலவர்களைக் குறைகூருது, இத்தகைய பிழைமலிந்த பாக் களையும் கேட்க வேண்டி வந்ததே என வருந்தி, தமது கையில் உள்ள எழுத்தாணியால் தம் தலையில் தாமே குத்திக் கொள்வர். அவ்வாறு குத்திக்கொள்வதால், அவர் தலை புண்பட்டு எப்போதும் சீழ் கொண்டிருந்தது. அதனல் அக்காலத்தார். இவரைச் சீழ்த்தலைச் சாத்தனர் என்று அழைத்துப் பாராட்டி வந்தனர். பிழையிலாப்பெரு நூலாம் வள்ளுவர் முப்பாலைக் கேட்ட பின்னர், அவர் தலைநோய் தீர்ந்தது. என்ருலும், அவருக்கு இட்டபெயர் அழியாது வழங்குவதாயிற்று என்று அவர் பெயர்க்காம் கதையொன் றைக் கூறுவாரும் உளர். அக்கதை கூறுவார், தமக்கு ஆதாரமாக, சீக்திர்ேக் கண்டம் தெறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் காந்தி மலைக்குத்து மால்யானே வள்ளுவர்.முப் பாலால் தலக்குத்துத் தீர்வு சாத்தற்கு” ... -- x -o,

- (திருவள்ளுவ மாலே : க.க) எனத் திருவள்ளுவர் மாலையில், சாத்தனரின் சமகாலப் புலவராகிய மருத்துவன் தாமோதரனுர் பாடியுள்ள செய் யுளேயும் காட்டுவர். “இயற்பெயர் சினேப்பெயர் ' என்ற தொல்காப்பியம் பெயரியற் சூத்திரத்திற்கு உரை எழுதிய ஆசிரியர் இளம்பூரணனர், சினமுதற் பெயராவன : சீத்தலைச் சாத்தன், கொடும்புற மருதி எனச் சினைப்பெய ரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் ” என எழுதியிருப் பதைத் தனையாகக் கொண்டு, திருவள்ளுவமாலைச் செய் யுளைத் துணைக்கொண்டார் கூறும் கதையினை உறுதி செய்வாரும் உளர். . -

குற்றம் செய்தவன் இறைவன்ே யாயினும், குற்றம் குற்றமே என அஞ்சாது கூறவல்ல நக்கீரர் வாழ்ந்த தமிழ்ச்சங்கத்தில் அவரோடு ஒப்ப வாழும் ஒரு புலவர்,