பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வணிகரிற் புலவர்கள் களவொழுக்கமே விரும்பும் தலைமகன், கன்வீட்டின் அருகில் வந்துளான் என்பதை அறிந்தாள் கோழி , அன்னை காவல் முதலியவற்ருல் தலைவனைக் காணமாட் டாமையால் தலைவி நலம் சிதைந்து துன்புறுவதையும், அவள் நலங்குறைந்தது கண்டு அவ்வூர்ப் பெண்கள் அல்ர் கூறித் திரிவதையும், ஊராரும், உறவினரும் அவ் வலர் கேட்டுத் துயிலாகிருப்பதையும், ஊர் துயிலாகிருப்பதால் இன்றும் தலைமகனைக் காண இயலாமல் வருங் தவதையும், இங்கில மேலும் நீண்டால் தலைமகள் துயர்பொருது இறத்தல் உறுதி ; ஆகவே, வரைந்துகொள்வதே நலமாம் என்பதையும் அவன் அறியக் கூற விரும்பினள். இவற்றை இவ்வாறே கூறு கல் பண்பன்று என உணர்ந்தாள் ; உடனே, கோழி மலைநாட்டானுகிய தலைவனுல் நாம் கலனிழந்தோம்; அகல்ை உண்டாய தயாால் உறங்காது விழித்திருக்கிருேம். இவ் ஆராரும் நம்மைப்போல் உறங் காது விழித்திருக்கின்றனசே! அவர்களுக்கு என்ன தயர் வந்துவிட்டது அவர்கள் எதை இழந்த விட்டனர் ? கலன் இழந்த, அலர் கூறல் அஞ்சி உறங்கா திருக்கும் நம்மைப்போல் ஏன் இவர்களும் உறங்காசிருக்கின்றனர் ?” என்று கூறித் தான் கருதியன எல்லாம் தோன்றச் செய்தாள். தோழியின் இடன் நோக்கிச் செயலாற்றும் இவ் அறிவு விளங்கப் பாடியுள்ளார் சாத்தனர் : கல்லக வெற்பன் சொல்லில் தேறி யாம் எம்ாலன் இழந்தனமே ; யாசத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொ டொன்றிப் புரையில் திமொழி பயிற்றிய உரையெடுத்து ஆனக் கெளவைத் தாகக் தான் என் இழந்ததும் இல்அழுங்கல் ஊரே (நற்: க.க) பொருள் கருதிப் பிரிந்துசென்ற தலைமகன், விரைவில் மீண்டு வந்திலன்; அவன் வாாமையால் வருக்கம் மிகக் கொண்டாள் தலைவி தலைவன் நப மாட்டு அன்பிலன் என்றெல்லாம் கூறிக் துயர்கொள்ள லாயினள் ; அவள்