பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茹Q வணிகரிற் புலவர்கள் தன் மகள், காதல்நோய் கொண்டு, வருக்கிப் பாலுண வும் வெறுத்து உடல் தளர்ந்து மெலிவதைக்கண்ட தாய், அதற்குக் காரணம் காமம் என அறியாளாய், அது எதல்ை வந்தது என்பதை அறிவான் வேண்டிப் பலரிடமும் கேட்டு கின்ருளாக, தாயின் இத்துயர்கிலே கண்ட தலைவியின் தோழி, தாய் தன்னை வினவியபோது அன்னே ! அவள் நோய்க்காம் காரணம் யாது என்பதை யானும் தெளிவாக உணரேன் ; ஆல்ை, யாங்கள் ஒருநாள் வேங்கைப் பூவினைக் கொய்யவேண்டிப் புலி புலி என்று கூவினுேமாக, அவ் வொலியினை உண்மையில் புலிகண்டார் அஞ்சிக் கூவிய ஒலி யென உட்கொண்ட ஒர் ஆண்மகன், வில்லும் அம்பும் உடையணுய் எங்கள்முன் விரைந்து வந்து கின்று, எங்கே அப்புலி ? என்றுகேட்டு கின்ருன் ; அவன் அறியாமை கண்டு வியந்த நாங்கள், புதியயை அவன் முன்கிற்றலை காணி, ஒருவர் முதுகில் ஒருவர் உடல் மறையுமாறு ஒடுங்கி கின்ருேம் ; எங்கள் செயல் கண்ட அவ்வாண்தகை, ' பெண்காள் நீங்கள் பொய் கூறவும் வல்லிர் போலும் ! என்று கூறிக்கொண்டே மெல்லச் செல்லும் தன் கேரி னின்றே நின்மகளின் கண்களைப் பலகாலும் நோக்கிக் கொண்டே சென்று மறைந்தான்; அவன் சென்ற பின்ன ரும் அவன்சென்ற திசையையே நோக்கி கின்று, தோழி ! இவன் உண்மையில்ஒர் ஆண்டகையே என்று கூறினுள் ; ஆராய்ந்து நோக்கினுல், இவள் நோய்க்கு, அன்றைய கிகழ்ச்சி காரணமாயிருக்குமோ என எண்ணுகின்றேன்,' என்று கூறிப் பெண்ணினத்திற்கே உரிய பெருமிதச் சொற்களால் தலைவியின் துயர்க்காம் காரணம் இது, அது போக்க நீ செய்ய வேண்டுவது, இவளை அவனுக்கு மணம் செய்துகொடுத்தல்; இதை விடுத்துப் பலரோடும் விஞ்வி விற்றல் வீண். எனக்கூறிய தோழியின் சொற்கள் நிறைந்த சொல்லால் அழகு கொண்ட அரிய ஒர் செய்யுளை யாத் அளளாா நம புலவா. . . . . . . "அன்னய்! வாழி! வேண்டு; அன்னை! நின்மகன் பாலும் உண்ணுள் பழங்கண் கொண்டு. - கணிபசந்தனன் எனவினவுதி அதன்கிறம்