பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கால் பொற்கொல்லன் வெண்ணுகளுர் 51 யானும் தெற்றென உணாேன் ; மேளுள் மலியூஞ்சாரல் என் தோழி மாரோடு ஒலிசினவேங்கை கொய்குவம் சென்று.ழிப் "புலி புலி!” என்னும் பூசல் தோன்ற வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்டு யாதோ மற்று அம் மாகிறம் படர் என வினவி சிற்றங் தோனே ; அவற்கண்டு எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி காணி நின்ற னெமாகப், பேணி ஐவகை வகுத்த கூந்தல், ஆய்துதல், மையீர் ஒதி, மடவீர்! தும்வாய்ப் பொய்யும் உளவோ என்றனன் ; பையெனப் பரிமுடுகு தவிர்த்த தோன், எதிர்மறுத்து கின் மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் - சென்முேன் மன்ற அக்குன்று கிழவோனே : பகல்மாய் அங்கிப் படுசுடர் அமையத்து அவன்மறை தேஎம் நோக்கி, மற்றிவன் மகனே! தோழி! என்றனள் ; அதனளவு உண்டுகொல் மதிவல் லோர்க்கே. (அகம்: ச.அ.) " தினையைக் காத்து வருவீராக என்று அனுப்பின் என்று; ஆனல், தினேகொய்துவிட்டமையால் அது இயலாது; இரவில் வருவது எனிலோ, வேரும்வழி எதம் கண்டு அஞ்சு கின்றேன்; ஆதலின் என்செய்ய என்று கூறி கின்றேளுக, என்சொல் கேட்டு செய்வதறியாது நெடிது கின்ற கஜல் மகன், பின்னர் ஒரு முடிவிற்கு வந்து, அதை எவ்வாறு உரைப்பது எனத் தயங்கி இருந்தானுக, அவன் கொண்ட முடிவு, கின்னைத் தன்னுரர்கொண்டு மணப்பதே என்பதை உணர்ந்த நான், ஐய! நீ கொண்டமுடிபே அறிவுடைமை யானது; ஆல்ை, அகல்ை சிறிது பழியுமுண்டாம் என்று கூறி வந்தேன்; என்னே இக்காதலின் தன்மை : எத்துணை அட்பமாயது அது,” என்று, தலைவன் கொண்டுதலைக் கழிதற்கு இசைத்து வந்ததனைத் தலைவி.பால் கூறி, அவளே