பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - வணிகரிற் புலவர்கள் - யும் உடன்படுத்தும் தோழியின் மற்றேர் அறிவுடைமை தோன்றப் பாடிய பாட்டில் காமத்தின் இயல்பை நன்கு, எடுத்துக் காட்டியுள்ளார். தினேகிளி கடிதலின் பகலும் ஒல்லும் ; இரவு வருதலின் ஊறும் அஞ்சுவல் யாங்குச் செய்வாம் எம்இடும்பை நோய்க்கென ஆங்குயான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்து ஒங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற ; ஐதேய் கம்ம! யானே கழிமுதுக் குறைமையும், பழியும் என்றி.சினே.” (குறுங் : உகன்). தாம் பாடிய மற்ருேர் செய்யுளில், வேங்கைமலர் அணிந்த கூந்தல் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகைவனப் புற்ற”து எனத் தானறிந்த உவமை கூறியுள்ளார். - -