பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மதுரைப் பொன்செய் கொல்லன் மதுரை, பொன்செய்கொல்லர் பலரைப் பெற்றிருக் தது ; மதுரை ஒரு பேரரசின் தலைநகர் ; பலநாட்டு மக்கள் கூடிவாழும் இடம். ஆதலின், அது காகரிகத்தில் சிறந்து விளங்கியிருந்தது; நாகரிகம் பெற்ற நாட்டில், மகளிரும் பிறரும், புதிது புதிதான அணிகளைச் செய்து அணிய விரும்புவர்; தமிழர்கள், பொன், ஆடகம் முதலாகப் பலவகைப்படும் என்பதை அக்காலத்திலேயே அறிந்திருக் தனர்; ஒன்பது வகைக் கற்களும் அவர்களுக்குத் தெரியும்; முத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் : பொன்னும், பவளமும், முத்தும், மணியும் கொண்டு அணிகலன்களைச் செய்ய அறிந்திருந்தனர் தமிழர் என்பதை, 'பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும், தொடைபுணர்ந்து அருவிலே கன்கலம் அமைக்கும்.' - எனப் புலவர் கூறுவதால் அறிக. இதனுல், மதுரைமா ககரில் பொன்செய் கொல்லர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்களுள், இவர் சிறந்தவராவர். இவர் தான் பாடிய பாட்டில், காற்று அடிக்க உதிர்ந்த கெல்லிக்கனிகள், பொன்னுற் செய்த காசுகள்போல் காட்சிதரும் எனத் தாம் அறிந்த, கம் தொழிலால் தோன்றும் ஒரு பொருளை உவமை கூறியுள்ளார்: . புல்லில் கெல்லிப் புசரில் பசுங்காய், கல்வகர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப் : - பொலஞ் செய்காசில் பொற்பத் தாஅம்.” (அகம் உசு-) ஞாயிறு, ஏழ்பரித்தேர் ஊர்ந்து வருவன் என்ற கொள்கையினராவர். - . 'கிரைசெலல் இவுளிவிரைவுடன் கடைஇ, அகலிரு விசும்பிற் பகல்செலச் சென்று, மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய (அகம்: க.க.)

  • waiawasaalasa