பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடம வண்ணக்கன் பேரி சாத்தன் 73 té தண்டவிழ் வரைப்பகம் கொண்டியாகப் - பணித்துக் கூட்டுண்னும் தணிப்பருங் கடுந்திறல் கின்னே ரன்ன, கின் புதல்வர், என்றம் ஒன்னர் வாட அருங்கலம் தக்துதும் பொன்னுடை நெடுநகர் கிறைய வைத்தரின் முன்னேர் போல்கிவர் பெருங்கண் ைேட்டம் ! யாண்டும், நாளும் பெருகி, ஈண்டு திசைப் - பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும் நீண்டுயர் வானத்து உறையினும் நன்றும் இவர்பெறும் புதல்வர்க் காண்தொலும், யுேம் புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, டுே வாழிய கெடுத்தகை யானும் கேளில் சேஎய் நாட்டின் எந்நாளும் துளிசைப் புள்ளின் கின் அளி நசைக்கு இரங்கிநின் அடிநிழற் பழகிய அடியுறை * - - கடுமான் மாற மறவா ேேம.’ (புறம்: க.க.அ.) அகநானூற்றுப் பாட்டொன்றில், தலைமகன் உற வினேப் பெறுதற்கு கின் உறுதுணை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட தலைமகள் வேண்டுகோட்கு உடன் பட்ட தோழி, தலைமகளிடம் அவள் குறையினை எடுத்துக் கூறியக்கால், அதை ஏற்றுக் கொள்ளாதாள் போலவும், அவ்வாறு கூறும் தன்னைச் சினந்து கொள்வாள் போல் வும் கடந்துகொண்ட தலைவியிடம் உளம் நொந்து கூறிய துறை விளங்கப் பாடியுள்ளார். - - “கம் தலைவனுடைய அன்பு குறைவற்றது; அத்தகைய அன்புடையானேடு கொள்ளும் காதல் கமக்குண்டாதல் கன்று என்று நான் கூறினல், அதை நீ ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன் ; நீயும் யானும் உயிரொத்தவாதலின், நான் செய்யும் முடிவினை நீ மறுக்கமாட்டாய் என்ற து விஞல், நான் தலைவனுக்கு இசைவினைத் தக்து வத்தேன் ; ஆளுல் கீயோ, அதை ஏற்றுக்கொள்ளாது, அவைேடு உறவுகொள்ள நானுவாள்போல் தோன்றுகின்றன : 'யான் செய்த செயல் எத்தகைத்து என்ன செயல்