பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 வணிகரிற் புலவர்கள் கொடாப் பழியினராதல் கூடாது என்ற விருப்பினராய், ‘அரசே ஆற்றலில் நின்னேயொத்த சின் மக்கள், அரு ளுடைமையில், பெரும் பொருள் சேர்த்து, வருவார்க்கு வழங்கும் இயல்பினாய கின் முன்னுேரை ஒப்பாாக!” என்று வாழ்த்தினர்; பாடியோர்க்குப் பரிசில் அளியாப் பெருங்குற்றத்தால் அவன் கேடுருதி வாழ்தல் வேண்டும் என்ற கல் எண்ணமுடையவராய், கின் நாளும், ஆண்டும், கடல் நீரினும், அக்கடல்கொழிக்கும்.மணலினும், அக்கடல் நீர்குடித்த மேகம் பெய்யும் மழைத்துளியினும் மிகுதியாகப் ஆபல்க, நெடிது வாழ்வாயாக! என்றும் இம்மக்களே அன்றி, இம்மக்கள் பெறும் மக்களும் மாவீரராய் மாண் புற்று வாழ்வதைக் கண்டு வாழ்வாயாக என்றும் வாழ்த்தினர். ஈன்மாறன் அருள் பெருது வறிதே மீளும் தனக்கு, அவன் பால் எத்துணைப் பேரன்பு உண்டு என்பதை, 'நன்மாற! கின்பால் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், கின்னே கனவிலேயே பன்றிக் கனவிலும் பாராட்டினேன்,' என்றும், கின்பால் அளிபெருது மீண்டு, மிகச்சேய காட்டிற்குச் சென்று, வாழ்வேளுயினும், மழைநீர் பெற வேண்டி, அம்மழையைப் பாடிக்கொண்டே பறக்கும் வானம்பாடியே போல், கின் பால் பெறும் அருளை விரும்பி, கின்னேயே பாடி வாழ்வேன்,” என்றும் பாடிக் காட்டினர். இறுதியாக, "இக்துணைக் கொடியனுதல் அறிந்தும், கின்னே விட்டுப் பிரியாது கின் கிழலேபோல் கின் அடி கிழற்கண் இருந்து வாழ விரும்பும் எனக்குப் பொருள் அளித்துப் போற்ருது போயினும், என்னே மறவாதிருக்க வாவது வேண்டுகின்றேன் என்றும் கூறி, தன் அன்புடை மையினையும், அவன் அருளின்மையினேயும் ஒருங்கே வெளிப்படுத்திச் சென்ருர், 'கடவுள் சான்ற கற்பின் சேயழை மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க் - r கிண்கிணிப் புதல்வர். (புறம்: க.க.அ) {{ காதல்பெருமையின் கனவினும் அாற்றும்என் சாமர் நெஞ்சம்.” - (புதம்: , )