பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விற்றுாற்று வண்ணக்கன் தத்தனர் 77 மேற்கொள்ளத் துடிக்கின்ருன் என்பதை உலகறியக் காட்டிய புலவர் தக்களுர்க்கு நம் போற்றுதல்! மேலும், பொருள் தேடச் செல்லும் தமிழன், வழியில்வரும் புதிய வர்களே அடித்து அவர் பொருள் கவரும் வாழ்வினாய ஆறலைகள்வரின், பறையொலிகேட்டு, அவர் அடித்துப் போடும் பிணக்கின்று பிழைக்கும் ஆண்பருந்துகளும் அஞ்சும் கொடிய வழியில் சென்று பொருள் ஈட்டி வரு கின்ருன் என்று கூறி, தமிழர் பொருளின் சிறப்பினே எத் துணை மிகுதியாக அறிந்திருந்தன்ர் என்பதையும் அறிவித்துள்ளார். - 'வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் மடிவாய்த் தண்ணுமைக் கழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் அருஞ்சுரக் கவலே அஞ்சுவரு கனந்தலைப் பெரும்பல் குன்றம் உள்ளியும், மற்றி வள் கரும்புடைப் பனைத்தோள் நோக்கியும், ஒரு கிறம் பற்ருய் வாழிஎம் நெஞ்சே! நற்ருர்ப் பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண் ஒருமை செப்பிய அருமை வான்முகை இரும்போது கமழும் கூந்தல் பெருமலே கழிஇயுநோக் கியையுமோ மற்றே. - (நற்: உகஅ):