பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனும் . அடியார்க்கு கல்லார் சிலப்பதிகார உரையில், கூத்துக் களின் வகைகளை விரித்து உரைக்குங்கால், ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்ற வகைகளையும் குறித்துச் சென்று airfio, “ ஆசியக் கூத்தாடினுலும் காரியத்தில் கண்ணு யிருக்க வேண்டும் ” என்ருெரு பழமொழியும் கிலவுகிறது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக் காலங்களில் தமிழ்க் கூத்து ஆடுவார்க்கு என விலங்களைக் காணியாகக் கொடுக் கும் வழக்கம், சோழர் பேரரசின் காலத்தில் நிலவியிருந் தது எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இதல்ை, தமிழ்நாட்டில், ஆரியக் கூத்தும், தமிழ்க் கூத்தும் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தன என்று அறிகிருேம். அக் கூத்து வகைகளுள், மதுரைக் கடுவன் மள்ளஞர் தமிழ்க் கூத்து வல்லராய் விளங்கினமையான், இவர் மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனர் என அழைக் கப் பெற்றுளார். - s - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனர், தம் கூத்தாடும் தொழிலால், நாடு: முற்றும் சுற்றிவந்தவராத லின், அவர் நாட்டில் ஆங்காங்கே நடைப்ெ ற்ற சிகழ்ச்சி களை நேரிற் கண்டும், அறிந்தார் கூறக்கேட்டும் அறிந்து, தாமறிந்த அவற்றைத் தாம் பாடிய பாக்களில் வைத்து உலகத்தார் உணர வைக்கும் இயல்பினராவர்: அாக்கர் கோமானுய இராவணனை அழித்தற் பொருட்டு, அவன் வாழிட்மாம் இலங்கை செல்ல விரும்பிய இராமன், ஆங்குச் செல்வதாயின் இடையில் உள்ள கடலைக் கடத்தல் வேண்டும்ே, இதை எவ்வாறு கடப்பது என் ് எண்ணமுடையனும், தனக்குத் துணையாய் வந்த கிற்பாரை யும் ஒருங்கு கூட்டி, கோடிக்கரைக்கண் இருந்த ஒர் ஆல மாத்தின் கீழ் இருந்து ஆலோசனை மேற்கொண்டிருந்த பாது, அல்லாலமாத்தில் வாழும் பறவைகள் செய்யும் பேரெர்லி, தங்கட்கு இடையூருக இருத்தலறிந்து, அப்