பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமணன் . 95

இன்று அளிக்கும் பெரும் பொருள் கண்டு, பேரரசர்கள் வெட்கித் தலைகுனிதல் வேண்டும்; அத்துணேப் பெரும் பொருள் நீ அளித்தல் வேண்டும்; கின்பால் யான் வேண்டு வது ஒரு களிறு, பனேபோல் பருத்த கையும், முத்து உதிருமாறு முற்றிய கொம்பும் உடைத்தாதல் வேண்டும்; மலேபோல் உயர்ந்த உருவுடைத்தாதலும் வேண்டும்; அக் களிற்றின் மீது, இருப்ாலும் தொங்கும் மணியொலிக்கக், கண்டோர் வியக்கச் செம்மாந்து செல்லும் வேட்கையுடை யேன் பான்’ எனக் கூறினர்; இரவலர் தம் குறிப்பறிந்து அளிக்கும் கொடை வள்ள்லாய குமணன், புலவ்ர் விரும் பிய களிற்ருேடு, கணக்கிட்டுக் காணலாகாப் பெரும் பொருளும் அளித்தான்். - . o " கின், தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்

பனேமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப் பேந்திய வரைமருள் நோன்பகடு ஒளிதிகம் ஒடை பொலிய, மருங்கில் படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து • செலல்நசைஇ, புற்றனென், விறன்மிகு குருசில் : இன்மை துரப்ப, இசைதர வங்துகின் வண்மையிற் ருெடுத்த என்கயந்தனே கேண்ம்தி! வல்லினும், வல்லே யிைனும், வல்லே என்னனளக் தறிந்தனே நோக்காது, சிறந்த கின்னளங் தறிமதி பெரும! என்றும் . - வேந்தர் காணப் பெயர்வேன்.' (புறம்: க.சு.க) களிறு பெற்ற புலவர், வறுமைத் துயரால் வாடும் தம் மன நோக்கிச் சென்றார்ல்லர்; நேரே வெளிமானூர் சென்றார்; யானையை அவன் காவன்மரத்தில் கட்டினர்; இளவெளிமான அழைத்துப் போந்து யானேயைக் காட்டி குர்; இளவரசே இந்த யானே யான் பாடிப் பெற்ற ஆரிசில்; குமணன் என் புலமை பாராட்டிப் பரிந்தளி த்த கொடைப் பொருள்; இரவலிரை புரக்கம் இனிய பண்புடை யான் அவன் ; நீ அப்பண்பற்றவன்; இரவலரைப் புரக்கும் வள்ளல்கள் உலகில் வாழ்விழந்து போய்விட வில்லை; உலகில் இரவலரும் உள்ளனர்; அவ்விாவலனைப் பேணிப் புரக்கும் புரவலரும் உள்ளனர்; இதை, சின்