பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வள்ள்ல்கள்

காவல்மரத்தில் யான் கட்டியுள்ள இவ் யானையைக் கண்ட பிற்கேனும் அறிந்து கொள்க! இரவலருக்குக் களிறு அளித்துப் புர்க்கும் குமண்ன் எங்கே இாவலர்கம் தகுதி யறிந்து ஈயம்ாட்ா நீ எங்கே! வருகிறேன்’ என்று கூ விடைகொண்டார். . . . . . . . .

இரவலர் புரவலயுேம் அல்ல;. - புரவல்ர் இரவலர்க்கு இல்லேயும் அல்லர்; இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி; கின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த iெsடுநீல் யானே எம் பரிசில்; . . . கடுமான் தோன்றல்! செல்வல் யான்ே.' - ് (புறம்: க.சுஉ) " அவர்ட்(பெருஞ்சித்தினர்) வெளிமானுழைச் சென் ருர்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் பரிசில் கொடு வென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து கின்று வெளிமானூர்க் கடிமரத்து பாத்துச் சென்று அவர் சொல்லியது.” . . . (புறம் . கசுஉ) ஆண்டு கின்றும் குமணன் தந்த பெரும் பொரு ளோடு தம் மனே புகுந்தார் புலவர்; அவன் அளித்த பொருளே யெல்லாம் தம் ஆருயிர் மனேவிமுன் கொட்டி ர்ை. கின்னே விரும்பும் கின் உறவினர்க்கும், நீ விரும்பும் கின் சுற்றத்தினர்க்கும், குணங்களால் நிறைந்த கின் குடி முதல்வர்க்கும், ம்ே வறுமைச் சுற்றத்தின் வயிற்றுப் பசிதீர முன்னர்ப் பொருள் அளித்துப் புரந்தார்க்கும், இவர்க்குத் த்ரலாம், ? த்ரலாகாது என வரையறை செய்ய

ಸ್ಟ್ರೀಕ್ಷೆ!

செய்யாது, இப் பொருளைக்கொண்டு ப்ல்லாண்டு ாழ்வு வாழலாம் என வேட்கையும் கொள்ளாது க்கும் வாரி வாரி வழங்கி வாழ்வர்யாக இப் பொருள் எல்லாம் குமணன் கொடுத்த கொடைச் செல் வம்' என்று உள்ளம் துள்ள் உள்ந்து உர்ைத்தார்.