பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o குமணன் 97

"வள்ளியோன்” என வாழ்த்த வறுமைபோக வழங்குவ தொன்றே சாலும் வறுமை ஒழிவதோடு, வளம் பலவும் பெற்று வாழ, வரையாது வழங்குவோன் வள்ளலுள் உயர்ந்த வள்ளல்ாவன்! அவ்வாறு வழங்கி வாழ்ந்த குமணன் வாழ்க ! - :*: -

" சின்னயந் துறைகர்க்கும், நேயக் துறைகர்க்கும், பன்மாண் கற்பின் நின்கிளே முதலோர்க்கும், கடும்பின் கடும்பசி தீர யாழகின் ‘. நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும், இன்னுேர்க்கு என்னுது, என்னெடும் சூழ்ாது, வல்லாங்கு வாழ்தும் என்னது, யுேம் எல்லோர்க்கும் கொடுமதி, மனே கிழவோயே! பழந்துளங்கு முதிரத்துக் கிழவன், திருந்துவேல் குமணன் நல்கிய வளனே." - - - -

- - - (புறம்: கசுங்) கொடைவள்ளலாய்ப் புலவர் போற்ற வாழ்ந்த குமணன் ஆட்சிக்கும் கேடுண்டாயிற்று, குமணனுக்கு ஒரு தம்பி யிருந்தான்்; இளங்குமணன் என அழைக்கப் பெறும் அவன், குணங்களில் குமணனுக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தான்்; அண்ணனே அழித்துவிட்டு ஆட்சிப் பொறுப்பைத் தான்ே மேற்கொள்ள ஆசை கொண்டான்; அஃதறிந்தான்் குமணன்; கொடுங்கோல் மன்னன் வாழும் . நாட்டிலும், கடும்புலி வழங்கும் காடே கன்று ன்ன மக்கள் கினேப்பர்; நாட்ாளும் குமணன், நாட்டில் நல்லோர் வாழ் தல் வேண்டும்; எல்லோரில்லா கர்டு, காட்டினும் கேடு டைத்து, நற்பண்பிழந்த தம்பியொடு நாட்டில் வாழ்வதி. இம் காட்டில் வாழ்தலே தனி நன்று என்று எண்ணினன்; உடனே காடு சென்று வாழ்வானுயினன். இளங் குமணன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தான்். ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் அமைதியுற்ருனல்லன்; அண்ணன் உயிரோடு ஆண்டிருக்கும் வரை, நாட்டில் தான்். நன்கு வாழ்தல் இய. -ல்ாது; ஆகும் காலம் வந்ததும், அடங்கியிருப்பதொழித்து,

ஆட்சியைக் கைப்பற்ற அவன் வருதலும் கூடும்; வாாாது போயினும் அவன்மாட்டு அன்புட்ைவர், - - - பொருட்டுத் தன் ஆட்சியை அழித்திலும் கூடும் என