பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமணன் 99

மனேயோள் எவ்வம் நோக்கி கினே.இ நிற்படர்க் திசினே கற்போர்க் குமண! என்னிலை அறிந்தனே யாயின், இங்கிலேத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்.'(புறம்: கசு ச) குமணன் புலவர் தம் பெருமை அறிவான்; வறுமை யால் வாடும் அவர் வாழ்வின் கொடுமையும் அவனுக்குத் தெரியும்; எனினும், அவர்க்கு அங்கிலேயில் ஒன்றும் கொடுக்க இயலவில்லை; அது அவனைப் பெரிதும் வருத் திற்று; நாடிழந்ததல்ை தான்் பெற்ற துயரினும் பெருங் துயர் உற்ருன்; செய்வதறியாது சிந்தித்தான்் சிறிது நாழிகை. அக் கிலேயில் அவன் உள்ளத்தே உதித்தது ஒர் எண்ணம்; தன் தலையைக் கொணர்வார்க்குத்தம்பி கோடிப் பொன் கொடுப்பன் என்ற செய்தி, அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது: புலவரை அருகழைத்தான்்; எவ் வாற்ருனும், தம்பியால் யான் தலையிழப்பது உறுதி; என் தலையை யாரோ ஒருவன் கொண்டு சென்று கொடுத்துப் பொருள் பெற்றுப் பேர்வதிலும், அப்பொருள் புலவர்க்குக் கிடைப்பதாயின், அவர் வறுமை ஒழியும்; தன் வாழ்வும் உயரும் என்பதை அடைவே எடுத்துக் கூறி, "ஐய! இதோ என் வாள்; இதைக் கொண்டு என் தலையைக் கொய்து சென்று பொருள் பெறுக’ என்று கூறி, வாழ்த்திய புலவர் கையில் வாளை வைத்தான்், வள்ளல் குமணன்.

வாள் பெற்ற புலவர் வாயினின்றும் உரை எழ மறுத் தது. தன் கொடைச் சிறப்பால், உலகமக்கள் உள் ளத்தே அழியர் இடம் பெற்ற அவன், அம் மக்கள் இடையே இருந்தும் வாழ்தல் வேண்டும் என விரும்பிற்று, அவர் உள்ளம். அவனே வாழவைக்கத் துணிந்தார் புலவர். உடனே, வாளோடு விரைந்தார், இளங்குமணன் இருந்த அவை நோக்கி; அவன் அண்ணன் அளித்த வாளே, அவன் முன் வைத்தார்; வாள் வந்த வகையினையும் விளங்க்க கூறினர். கில்லா இயல்புடைத்து இங்கில வுலகம்: கிலே யில்லா இவ்வுலகில் நிலைபெற்று வாழும் வகையினே அறிக்

தாரும் உளர்; அவரெல்லாம், கம் புகழ் உலகம் உள்ளள