பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி 7

நெடுமானஞ்சி எனவும் குலப்பெயர் தொடாது, சிறப் படை ஒன்றே தொடர நெடுமானஞ்சி எனவும் இயற் பெயர் ஒன்றே தோன்ற அஞ்சி எனவும் அழைக்கப் பெறுவன். ஒரோவழி, அவன் எழினி எனவும் அழைக்கப் பெறுதலும் உண்டு; ஆய்க்குக் கவிரமும், ஒரிக்குக் கொல்லி யும், காரிக்கு முள்ளுரும் பாரிக்குப் பறம்பும், பேகனுக்குப் பொதினியும் உரிமையுடையவாத்லேப் போன்றே, அஞ் சிக்குக் குதிசை எனும் பெயருடையதொரு பெருமலே

உரிமையுடைத்தாம்: -

'நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி. (அகம்: .எஉ) " ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் -

கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினி." (புறம்: க.கி.அ.)

அஞ்சி, குணங்களால் நிறைந்த கொற்றவணுவன்; பாவலர் பரவும் பண்புகள் பல அவன் பால் பொருத்தி யிருந்தன: உலகம் வாழ வாழும் பெரியோர், புகழ் எனின் உயிரும் கொடுப்பர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்றார் பெரியார் ஒருவர்; கல்லாறெனினும் கொளல் துே என்றார் வள்ளுவர்; இதனுல், கொள்' எனக் கொடுப்பதின்றி, ஈ என இரத்தல் இழிவுடைத் காதல் பெறப்படும்; இவ்விழிபண்பினே அஞ்சிபால் காணல், அரிதிலும் அரிதாம்; அதியமான், ஏழரசர் ஆட்சியை எள்ளளவும் வழுவின்றி எய்தியும் அமைதிகொள்ள ஆசை உடையனே யெனினும், நடுகளைப் போரில் வென்று கொள்வதல்லது, பிறர் கொடுக்க ஏற்றுக்கொள் ளும் இழிகுணத்தை அவன்பால் காணல் இயலாது; உயர்ந்த உச்சிகளே யுடைமையால் வளம் நிறைந்த மலே நாடேபாயினும், கொள் என்க் கொடுக்க ஏற்றுக்கொள்ள உயர்பேர் பண்பாளன் எனப் புலவர்கள் அவனேப். பாராட்டுவர் : - ' ' ', . . .

" கோடுயர் பிறங்குமலை கெழீஇய -

நாடுடன் கொடுப்பவும் கொள்ள தோனே."

( aست یع : شLp )