பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.13 . ژيزنع}تي :

- 受惠 - வரிசைக்கு வருக்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே ! ! கடுமான் தோன்றல், கெடுமான் அஞ்சி, ... . . தன்அறி யவன்கொல் ? என்அறி பலன்கொல் ? அறிவும், புகழும் உடையோர் மாப்க்தென்' வறுக்தலே உலகமும் அன்றே : அதனுள் காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை ; மரங்கொல் தச்சன் கைவல் சிருஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே ! எத்திசைச் செலினும் அத்திசைச் சோதே."

(புறம் : உலசு)

அகியமான் காதிற்கு எட்டியது. இச் செய்தி; விரைந் தான்் ஒளவையார் இருந்த வாயில் நோக்கி; அகமும், முக மும் ம்ல அன்புமொழி கூறி வரவேற்ருன்; அவர்க்கும், அவர் உடன் வரும் சுற்றத்தார்க்கும் வேண்டுவன அளித்து வழிபட்டான். அதியமான் வழிபட, அவன் அரசவைப் புலவராய் அமர்ந்திருந்தார் ஒளவையார்; ஒருநாள் அகிய மானுக்கு அருமையான செல்லிக்கனியொன்று கிடைத்த்து; தகடுர்க் கண்மையில் ஒரு பெருமலை, அம் மலே முடி, அடை தற்கரிய உயரமும் அருமையும் உடையது; அங்கேயுளது ஒர் அருமையான செல்லி மரம், அகிலுள்ள கனி, உண்டார் உடலை ஊறுஇன்றி நெடுநாள் வாழச்செய்யும் ஆற்றல் வாய்க் தது; அக்கனியில் ஒன்றை அரும்பாடுபட்டுக் கொணர்க் தான்் அதியமான் ; அக்கனியுடன் அரண்மனை நுழைந்த அதியமான், ஆங்கு ஒளவையார் இருப்பது உணர்த்தான்் ; அவன் எண்ணம் மாறிற்து; தன்னினும், உலகில் வாழத் தக்கார் அவரே; தான்் வா ழ்வதிலும், அவர் வாழின் உல்

கிற்குப் பெரும்டயன் உண்டாம் என் எண்ணினுன் ஆகவே, #xক্ত . - یا حتی : بنية " . - * * * - ஆவ, அங் ல்ெலிக்கனியினே ஒளவைக்கே அக்னி த்தில் வேண்டும் எனத்துணித்தான்்; ஆனால், ஒளவையார் அக்கனியின் அருமை அறியின், அதை அவர் உண்ண மறுப்பார்; தன் யே உண்ண வற்புறுத்துவர் என்பதையும் உணர்ந்த அவன், அக்கனியின் அருமை பெருமைகளை'அவர்க்கு முன் கூட்டி அறிவியாதே அளித்தான்்; ஒளவையாரும், அதை

. வ-2 .