பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வள்ளல்கள்

வாங்கி வாயிலிட்டு உண்டார்; அவர், அதை உண்டுவிட்டார் என்பது உணர்ந்த ஒவையாரை கோக்கி, அறிவு சான்ற ஒளவையே! தாங்கள் இப்போது உண்ட நெல்லிக்கனி, ஏஆனய கனிகளைப் போன்றதன்று; உண்டார், கேடின்றி இங்கிலவுலகில் நீண்டநாள் வாழ்வர்; அத்துனே அருமை யுடையது அதி: மேலும் எளிதில் கிடைக்கக் கூடியது மன்று; நானும் இவ்வுலகமும் வாழ்வது, தங்கள் அறிவுடை மையால்; தங்களைப் போலும் பெரியோர்கள் வாழ்வதா லேயே உலகம் வாழ்கிறது; ஆகவே, தாங்கள் வாழவேண் டும் பல்லாண்டு என விரும்பினேன்; ஆகவே, தங்களுக் களித்தேன் இக்கனியினே ; கனியின் சிறப்பைத் தங்கட்கு முன்னரே அறிவிப்பின், அதைத் தாங்கள் உண்ண மஆப் iர்; என்பால்கொண்ட அன்பின் மிகுதியால் என்னேயே உன்னவேண்டுவீர் என்று அறிந்தே அதை முன்னர் அறிவி பேணுயினேன்,' என்று கூறினன். .

. அதியமானின் இச் செயல், ஒளவையார் உள்ளத்தே, அளவில் மகிழ்வெழச் செய்தது எவரும் முதற்கண் காம் வாழவே விரும்புவர்; தாம் வாழ்ந்த பின்னரே, பிறர் நல் வாழ்வு குறித்து காட்டம் கொள்வர் ; இதுவே உலகியல்; ஆஞல், அதியமான் செயல், உலகியற் போக்கையே மாற்றி இட்டது. கண்டார் ; தன் வாழ்வு குறித்துக் கவலைகொள் ளாது, பிறர் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட அதியமான் செயல், சிவபெருமான் செயல் ஒன்றை கினேவூட்டுவதா யிற்று ; சாவா மருத்தாகிய அமிழ்தினைப்பெறத் தேவர்கள், பர்ற்கடலைக் கடைத்த காலத்தில் முதற்கண் அதில், அமிழ் தத்திற்குப் பதிலாக, ஆலகாலப் பெருஞ்சு தோன்றிற்று; அதுகண்டு அஞ்சினர் அனேவரும்; சிவன் அவர்களுக்கு நேர இருந்த கேட்டைப் போக்க, அவ் வாலகால நஞ்சைத் தான்் உண்டு, சாவா மருந்தாகிய அமிழ்தை அவர்களுக்கு அளித்தான்், ஆ தேைலயே நஞ்சுண்ட நீலகண்டன் என்ப தும் அவனுக்குப் பெயராயிற்று; இவ்வாறு கேட்டினத் தான்் கொண்டு வாழ்வைப் பிறர்க்களித்தான்் அவலும். .