பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமானும், டிேய வாழ்வு தான்் பெறுவதை வெறுத்து ஒளவையார்க்கு அவ்வாழ்வளித்தான்்; ஆகவே, அதியமான் நீலகண்டனுக்கு கிகாயினன்; அதைப்போன்றே, நெடு நாள் வாழ்வதை அதியமான் வெறுத்தான்ுயினும், அவன் நெடுநாள் வாழ்வன்; அவன் வாழவேண்டும் என அவனுக்கு நல்வாழ்த்துக் கூறினர் ஒளவையார் ; அதியமானின் செயற் கரும் இச்செயல், ஒளவையாராலேயே பல்லாமல் வேறு பல ராலும் பாராட்டும் பெருமை பெற்றது :

போரடு திருவின் பொலந்தார் அஞ்சி ! பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி லேமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலே விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலே கெல்லித் திங்கனி குறியாது, ஆதல் கின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனேயே.' (புறம் : கூக)

  • மால்வரைக்

கமழ் பூஞ்சாரல் கவினிய கெல்வி அமிழ்துவிளே திங்கனி ஒளவைக்கு ஈந்த உரவுச்சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல் அரவக்கடல் தான்ே அதிகன்.' (சிறுபாண்: கூக-கoக.)

! இனிய கனிகள் என்றது, ஒளகிையுண்ட நெல்லிக் கனிபோல அமிழ்தாவனவற்றை.” . . .

(குறள் : கoo , பரிமேலழகர்)

அதியமான் போர்வேட்கைமிக்க பெருவீரய்ை விளங் கினன்; அதல்ை அவனுக்குப் பகைவர் பலராயினர்; அதய மான் அளித்த அருநெல்லிக் கனியுண்டு.அவன் அரசவையில் வாழ்ந்திருந்த ஒளவையார், அவன் பகைவர் கைப்பட்டுப் பா வண்ணம் காத்தல் தம்கடன் என உணர்ந்தார்; | அதியமானுக்கும், அவன் பகைவர்க்கும் அறிவுரை பலகூறிப். |போர் ஒழிக்க முயன்றார் ஒளவையார்; அதியமான் பகை