பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளல்கள்

கோவேனப் பெயரிய காலை, ஆங்கது தன் பெயயரி ராகலின் காணி, மற்றுயாம் காட்டிடன் காட்டிடன் வருதும்; ஈங்கோர் வேட்டுவர் இல்லை நின்னெப் போர்என வேட்டது மொழியவும் விடாஅன்.’ (புறம் : கடுஉ) கடையெழு வள்ளல்களுள் ஒருவனுய்க் குமணனுக்கும் ஒய்மானுட்டு நல்லியக்கோடனுக்கும் முற்பட்டோனுய் வாழ்ந்த வல்வில்ஓரி, தன் பெயரே பூண்ட குதிரைமீது அமர்ந்து அமர் உடற்றும் பெரு வீரனதலோடு, தன் படை யுள், மழவர் என்ற சிறந்த வீரரையும் பெற்றிருந்தான்் ; " ஓரிக்குதிரை ஓரி. (சிறுபாண் : க.க.க) " மழவர் பெருமகன் மாவள் ஒரி.' (நற்றிணை : டுஉ) தன் காட்டின் எல்லேக்குட்பட்ட ஒரு மலையையும், அதைச் சூழ உள்ள சிறு நாட்டையும் பிறைெருவன் உரிமை பூண்டு ஆள்வதைப் பொருளுயினன் அக்காலைச் சேர நாட்டரசனுக விளங்கிய தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை; அவன் கொல்லி மலேயைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்தான்்; அவன் கருத்தறிந்தான்் அவன் நண்பனுய மலையமான் திருமுடிக்காரி; உடனே கொல் லியை அடைந்து ஒரியொடு போரிட்டு அவனே அழித்தான்்; அவ் வெற்றிச்சிறப்புத் தோன்ற, அக்கொல்லி நக்ர்க்கண் வெற்றித்திருவுலா வந்தான்்; வென்ற கொல்லியைச் சோ லுக்கு உரிமையாக்கினன்; ஒரிக்கு உரிமையாய கொல்லி, சேரர்க்கு உரித்தாயிற்று, ஒரியும் உயிர் இழந்து உயர்ந் தோர் உலகம் புகுந்தான்் : - - . .

" காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

ஒரிக்குதிரை ஒரி.' (சிறுபாண் : கக0-ககக) 1 முள்ளுர்மன்னன் கழல்தொடிக் காரி -

செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஒரிக் கொன்று சேரலர்க் கித்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.'

- (அகம் : உ0க)