பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி 41.

அக்காலை ஆண்டிருந்த கிள்ளிவளவன் அவைக்களப் புலவருள் ஒருவராய கோவூர்கிழார், அவ்வளவனே அணுகி 'வளவ! உற்ற துயர் ஒழித்து உயர் வாழ்வளிக்க வேண்டு கின்றேன்’ என வாய்கிறந்து குறைகூறும் வகையற்ற புருப் போலும் சிற்றுயிர்க்குற்ற துயரையும் போக்கும் உயர்குண முடையோர் நின்முன்னுேர், கின் யானேயால் கொல்லப்பட விருக்கும் இவர்களோ, அறிவுடைப் பெருமக்கள் வறுமை யால் வாடுவதஞ்சித் தம்மிடத்துள்ளன எல்லாம் அளித்து வாழும் அருட்குணமுடையோர் வழி வந்தவராவர் ; இவ் வாறு அடைக்கலம் புகுந்தாரை ஆதரிக்கும் அருட்குண முடையோர் வழி வந்த ,ே அண்டியோரை ஆதரிக்கும் அக் குணமே உடையேர்ர் வழிவந்த இவரை அழிக்க எண்ணு தல் அறச்செயலாமோ? மேலும், இவர்கள் கின்னெடு பகைத்துப் போரிடும் பருவமுற்ருரும் அல்லர்; தாம் எங்கே யிருக்கிருேம் எத்தகைய துயர் கிலே தமக்கு வரப்போகி றது என்பதை அறியாமல், அறிமுகம் இல்லா இடத்தில் வந்துள்ளமையால் வருந்தி யழுது, தம்முன் வந்து கிற்கும் யானேயை, அது தம்மைக் கொல்ல வந்து கிற்கிறது என் பதையும் அறியாமல், அதைக் கண்டு களித்து அக் களிப் பால் தம் அழுகையை மறந்து, மறுவலும் தம்மைச் சூழ்ந்து சிற்பாருள் தாமறிந்தார் ஒருவரும் இலாாதல் கண்டு அழுகைமேற் கொள்ளும் அத்துணை இளையரன்ருே? இத்துணே இளையரைக் கொல்வது நினக்கு இழுக்கன்றிப் புகழாமோ?” என்று கூறிய அறவுரைப்ால், மலையமான் மக்கள் மட்டும் உயிர் பிழைத்தனர்; தேர்வண் மலையன் என்றும், மலையமான் சோழிய எனதி திருக்கண்ணன் என் அறும் அழைக்கப் பெற்ருரும், பாரிமகளிரை மணந்தாரும், கோவூர்கிழாரான் உயிர் பிழைத்த மலையமான் திருமுடிக்

காரியின் மக்களாவர்.

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகன; இவரே புலனுழுது உண்மார் புன்கண்‘அஞ்சித் தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்கர்;