பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 75 381. தாகஞ் இனந்த பகழிஅது காத்தகுயில் வேகம் கெடத்துரந்து மீளாதோ-நாகத்தில் 382. ஒன்றிற் கடந்து மராமரம்ஒர் ஏழினும் அன்றிற் கரும்பெண்ணை ஆற்றலோ-பொன்றினும் 383. முன்னம் மருந்தைக் கொணர மொழிந்தவன் இன்னம் இவண்கொணர்கைக் கேவுமோ- - முன்உவரிப் 3 & 4. இபாற்புத் திருஅணையில் கட்டாது பூந்தென்றல் வெற்புத் தமிழ்க்கிரங்கி விட்டதோ-கற்பகமே 3 35, சொல்என்றும் உன்துணையே அன்றித் தனன்றும் இல்என்றும் ஓயா தியம்பினுள்-செல்விக்குச் 381. காகம் - காகாசுரன். பகழி - அம்பு எழுவாய். அது காத்த குயில் - அந்தக் காக்கையிற்ை காப்பாற்றப்பட்ட குயிலின், குயில் காகத்தின் கூட்டில் முட்டையிட அதைக் காகமே அடை காத்துக் காக்குமாதலின் இவ்வாறு கூறினள். துரந்து - ஒட்டி. தாகத்தில் - மலைகளில், - - 382. ஒன்றில் - கிட்கிந்தையில். கடந்த - துளைத்து வென்ற, ஏழினும் - ஏழைவிட அன்றில் கரும் பெண்ணே - அன்றில் வாழும் கரிய பனை. பனைமரத்தை அழித்தால் அன்றில் இடமின்றி வாடும் என்பதை எண்ணிக் கூறியது. ஆற்றலோ ஆற்றலுடையதோ. பொன் றினும் இறந்தாலும். 383. மருந்தை - சஞ்சீவியை. மொழிந்தவன் - சாம்பவான். ஏவுமோ - ஏவுவான ? உவரி - கடலில், 384. திரு அணையில் கட்டாது - எல்லா மலைகளையும் சேதுவில் கொண்டுவந்து போட்டுக் கட்டியது போல் கட்டாமல். மெல்விய தென்றல் வீசும் பொதிய மலை, தமிழுக்காக இரங்கி விடப்பட்டதோ, வெற்பு விட்டதோ, அதையும் சேர்த்துக் கட்டியிருந்தால் என்ன வருத்தும் தென்றலுக்கு இடம் இல்லாமற் போயிருக்குமே ' என்பது அவள் உள்ளக்கிடக்கை, 385. சொல் என்றும் இல் என்றும் இயம்பினுள், செல்விக்கு - பேரிளம் பெண்ணுக்கு.