பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்கெழு கடவுள்‌. 93.


345, 147, 150, அக. 29; புற. 7, 14, 20, 22, 497, 252, 849, 660, 561, 90, 596 பதி. 22:98, 52: 22,




105, 12:45, 15:65, 14:21,

8, 41, 18:29, 49, 19:17, 89, 2 86, 2 2:09, 62.

'ஆல்கெழு கடவுள்‌ - கல்லாலின்கீழ்‌ இருந்த: கடவுள்‌. திரு. 256.

ஆல்மஞ்ஞை - ஆலும்‌ மயில்‌. (வி. தொ). பரி. ்‌



ஆல - ஆட௯(செய. வி. ௭). ௮௧. 504, 292; புற. 110; ஐங்‌. 891, 292, 418, 492; ஆரவாரிக்க. பொரு. 190; கலி. 27; கூவ. கலி. 50.

ஆலங்கானத்து அமர்‌ - நடந்த போர்‌. ௮௧. 1

ஆலங்கானம்‌ - தலையாலங்கானம்‌ என்ற ஊர்‌. மது. 127; ௮௧. 90, 209; புற. 25; நற்‌. 587. த்‌ ல்‌. புற. 98.

ஆலத்துப்‌...பழம்‌. புற. 199.

ஆலநீழல்‌ - ஆலமர நிழல்‌. நற்‌. 76.

ஆலம்‌ - ஆரவாரம்‌. மலை. 208; ஆலம்பலம்‌ என்னும்‌ ஊர்‌. குறு. 15; ஆலமரம்‌. கலி. 101; ௮௧. 70, 20, 287, 519, 885; புற. 294; நற்‌. 8459; பரி. 4:07;. ஐங்‌. 5085.

ஆலமர்‌ கடவுள்‌. புற. 198.

ஆலமர்‌ செல்வன்‌ - ஆலின்கீழிருந்தஇறைவன்‌.. சிறு. 97; கலி. 84.

ஆலமுற்றம்‌ - முக்கண்‌ இறைவற்குரிய இடம்‌. ௮௧. 181.

தலையாலங்கானத்தில்‌,





ஆலலும்‌ ஆலின - ஆடுதலும்‌ செய்தன. குறு. 293. ஆலி - ஆலங்கட்டி. (பெ). 101, 108, 125, 282, 808, 509, 584; பதி. 20:3; ஐங்‌. 215, 457; ஒலித்து. (செய்து. வி. ௭). ௮௧. 878. தீர்‌. அக. 914 நீர்க்கட்டி. ௮௧. 9, 523: பனிக்கட்டி. ௮௧. 95, 214, 504, 588. ரப்‌

ஆலி நகூஉம்‌ - ஆரவாரித்து நகும்‌. கலி.

ஆலிருள்‌ - மிக்க இருள்‌. ௮௧. 868.

ஆலின - ஆரவாரித்தன. முல்லை. 89 செய்தன. குறு. 224.

ஆலும்‌ - ஆடும்‌. பதி. 27: 8; ஐங்‌. 820, 298, ச்ட்‌

ஆவுதி

ஆரவாரிக்கும்‌. பெரு. 950, 499; கலி. 27; தற்‌. 9, 118; ஐங்‌. 89. 242;


ஒலிக்கும்‌. ௮௧. 149; புற. 128; நற்‌. 578; பதி. 90: 49; கூவும்‌. கலி. 0, 95, 26.

ஆலை - அடுகின்ற கொட்டில்‌. (ஆ. பெ, பெரு. 261, பட்டி. யாளைக்கூடம்‌. புற. 220,

ஆலைக்கு - ஆலைமிற்‌ சென்று பயன்படுதற்கு.. மலை. 119.

ஆவணம்‌ - அங்காடித்தெரு; கடைத்தெரு. நெடு. 44; பட்டி.198; ௮க.227; பதி: 68:10.

ஆவண மறுகு - கடைத்தெரு. ௮௧. 129.

ஆவண மாக்களின்‌ - ஓலையைத்‌ (வாக்குச்‌. சீட்டை) தேர்கின்ற மக்கள்போல. ௮௧. 77...

ஆவது. கலி. 14, 112, 119; ௮௧. 239, 272; புற. 62, 580; பரி. 8:60; ஐங்‌. 28, 96, 228.

ஆவது ஆக - ஆவது ஆகுக. ௮௧. 276.

ஆவும்‌ - அம்பறாத்‌ தூணி. புற. 147 போர்‌. புற, 593.

ஆவி - நீராவி. ௮௧. 71, 927; நெடுவேளாவிஎன்னும்‌ மன்னன்‌. ௮௧.1,61; பனியாவி. பரி. 10:122; பால்‌ ஆவி. பெரு. 469, புகை. கலி. 50; பரி. 10:72.

ஆலி உண்ணும்‌...புகை - ஆவியாகக்‌ கொள்‌ ளும்‌ புகை. பரி. 17:50.

ஆவிக்கோமான்‌. பதி. பதிக. 6:2

ஆலித்தன்ன - கொட்டாவி விட்டாற்போன்ற. ௮௧. 501, தற்‌. 542.

ஆவியர்‌. பரி, திர. 2:12.

ஆவியர்கோ! : ஆவியர்கோமானகிய பேகனே! புற. 147.

ஆனியர்‌ பெருமகன்‌ - ஆவியர்குடியித்‌ பிறந்த பெரியமகனகிய பேகன்‌. சிறு. 86.

ஆவிரங்கண்ணி - ஆவிரம்பூமாலை. கலி. 140.

ஆவிரை-ஆலிரம்பூ. குறி. 77; கலி. 188, 189: குது. 175; ஆவிரைச்‌ செடி. ௮௧. 801.

ஆவினன்குடி - திருஆவினன்குடி என்னும்‌ முருகன்‌ தலம்‌. திரு. 176.

ஆவுதி - யாகம்‌. மது. 494. வேள்வித்தீமிலிடப்படும[பொருள்கள்‌. பட்டி. 29, 200; புற. 99; பதி. 21:19. வேள்வித்தீமினின்று உண்டாகின்ற புகை. (ஆஃ பெ, புற, 19; பதி, 214.