பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர்ம்படுத்து

இடர்ப்படுத்து - துன்புறுத்தி. (செய்து.வி.எ). புறா

'இடரிய - இடர்செய்த. (பெ.எ). கலி. 101.

இடல்‌. கலி 68.

'இடவதாக - இடப்பக்கத்ததாக, ௮௧. 58.

'இடவயின்‌ - இடப்பக்கத்தே. சிறு. 55; பெரு. 36 நெடு, 181; நற்‌. 198. -

இடவல! - இடமூம்‌ வலமும்‌ ஆயிஜேய்‌. பரி. 9:82.


இடறி - இடறிக்கொண்டு, (செய்து. வி. ௭). ௮௧. 828; தகர்த்து. புற. 887.. ன்‌

இடறிய - இடறுதலால்‌. பதி. 62:1;

(பெ. ௭), புற. 72.

இடன்‌ - இடம்‌. கலி. 2, 14, 120, 124; ௮௧. 362 குறு. 159, 268; உலகம்‌. கலி. 126; காலம்‌. கலி, 120, 121; ௮௧. 64; பொருள்‌. கலி. 2.

இடனகும்‌. ௮௧. 160.

'இடனில்‌ சிறுபுறம்‌ - அகற்சிமில்லாத பிடரி. அக. 142.

இடனில - இடம்‌ இல்லையாக. ௮௧. 256.

'இடனுடைப்‌ பேரியாழ்‌ - தன்னிடத்தேயுள்ள பெரிய யாழ்‌. பெரு. 462; பதி. 66:2,

இடனுடை வரைப்பு - அகன்ற இடத்தையுடைய மனை எல்லை. ௮௧. 145; தற்‌. 182, 524) புற. 251.

இடனுடை வளன்‌ - திரம்ப உடைய செல்வம்‌. பதி. 52:6.

'இடனுடை வேள்வி - பதி. பதிக. 7:6.

'இடனும்‌ - இடப்பக்கத்தினும்‌. மலை. 206.

இடா - இட்டு. (செய்து. வி. ௭), கலி. 98.

'இடாஅ௮ -குத்தி. (செய்து. வி. ௭). புற. 8. டாஅ ஏணி - அளவிடமுடியாத எல்லை. பதி. 54:14, 8124,

இடாஅது - போகடாது. பொரு, 94.

'இடி. (பெ). மலை. 910; கலி. 49, 101, 104, 105,141; ௮௧. 189, 102, 172; குறு. 591, நற்‌. 65, 544; பரி. 7:82, 22:4; பதி. 59:10, இடித்தல்‌. (மு. தொ. பெ). ௮௧. 141 'இடிபடுதல்‌. கலி. 41. கற்கண்டு. (பெ), மலை. 212; குத்துதல்‌. ௮௧. 154; தாக்குதல்‌. ௮௧. 809.

இடி அதிர்குரல்‌ - இடிக்கும்‌. யுடைய குரல்‌. தற்‌. 948.



அதிர்ச்சியை

102.

இடுதேள்‌.


இடி உமிழ்‌ முரசம்‌. ௮௧. 524.

இடி உமிழ்வானம்‌. ௮௪. 77.

இடி உரும்‌ - இடிக்கும்‌ உருமேறு. (வி. தொ). குது. 891.

இடி உருமு. பதி, 66:10.

இடி என முழங்கும்‌. புற. 17.

இடிக்கும்‌ - ஒலிக்கும்‌. (பெ.எ). ௮௧,829;குறு.. 358;

குற்றும்‌, ௮௧. 141; மோதும்‌. நற்‌, 48.

இடிக்கும்‌ கேளிர்‌!-இடித்துரைக்கும்‌ நண்பரே. குறு. 58. ழு

இடிக்குரல்புணரி - இடியென முழங்கும்‌ அலை. தற்‌. 74.

இடிகரை. (வி. தொ). நற்‌. 159.

இடிச்சுரம்‌ - கல்லை இடித்த அருநிலம்‌. மலை. 20.

இடித்த. (பெ. ௭). மது: 899; குது. 298.

இடித்தன்ன - இடித்தாற்போன்ற. திரு. 172.

இடித்தனன்‌. கலி. 15.

இடித்து. (செய்து. வி.எ). மது. 780; ௮௧. 66, 299; குறு. 27 0; பரி, 20: 60; பதி. 41:21.

'இடிதவில்குரல்‌. நற்‌. 238.

இடிநுண்‌ நுவணை-இடித்தால்‌ நுண்ணிதாகிய 'தினைப்பிஸ்படி (மா), மலை. 442.

இடிப்பினும்‌ - அடித்தாலும்‌. நற்‌. 201.

இடிப்பு - களைப்பு. நற்‌. 23.

இடிமுரசம்‌ - இடிப்புப்போலும்‌ ஓசையுடைய முரசம்‌, திரு. 121.

இடிமுரசு - இடிபோலும்‌ முரசு. பரி. 4:19.

இடிய - இடியும்படி. (செய. வி. ௭). கலி, 140.

இடிமிசைமுரசம்‌. பதி. 06:4.

இடியும்‌ - இடித்தலும்‌. ௮௧. 874.

இடியூ - இடித்து. (செய்யூ. வி. ௭). ஐங்‌. 428,

இருவெதிர்சழலும்‌ - இடிபோல முழங்கும்‌, பரி.

இடியென முழங்கும்‌ முரசு. புற. 17.

'இடீஇ - இட்டு, பரி. 10:11.

இடுக்கண்‌. (பெ). மலை. 18; கலி. 40; குறு: 549; புற. 46, 210, 588; பரி. 9:16, 17, திர. 2:54,

இடுக. (வீய. வி. மு), புற. 289; பதி. 80: 10,

இடு கழங்கு - எண்ணுதற்குப்பெய்யும்‌ கழங்கு. (வி. தொ), பதி. 32: 8..

இடுதிரை மணலினும்‌ பலர்‌. புற. 568.

இடுதுனி - இட்ட ஊடல்‌. (வி.தொ). பரி. 8:78,

இடுதேள்‌ - எதித்ததேள்‌. (வி.தொ), கலி. 110.