பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரத்தகைமையில்‌

உரத்தகைமையில்‌, ௮௧. 92.

உரம்‌ - வலிமை. திரு. 121; நற்‌. 226; குறு. 359; ஐங்‌. 829; பதி. 28:8; ௮௧. 9,119,279..

உரம்சுடு...எரி - நெஞ்சினைச்சுடும்தீ. ௮௧.27.

உரக்துரத்து - வன்மைமினற்‌ செலுத்தி. பதி. 98:5.




உரம்புரி உள்ளம்‌ - வலிமை மிக்க உள்ளம்‌. தற்‌. 246.

உரமிலி - திண்மையில்லாதவன்‌. பரி. 32:81.

உரல்‌. (பெ). பெரு. 54, 96; கலி. 40; ௮௧. 9, 895 புற. 888.

உரல்கால்யாளை. குறு. 23:

உரல்தலைக்கேழல்‌ - உரல்போலும்‌ தலைமினை யுடைய கேழல்‌. புற, 182.

உரல்புரை பாவடி - உரலையொத்த நிலத்திலே. பாவும்‌ அடி. கலி. 21.

உரல்போல்‌ அடிய...யாளை - உரல்போன்ற அடிகளையுடையவாகிய யாளை, கலி, 18.

உரல்போல்‌ பெருங்கால்‌. பதி. 48:8.

உரல - உரலிடத்தன. குறு. 89.

உரலுள்‌ - உரலில்‌, கலி. 41, 48.

உரவரும்‌ - அறிவுடையோரும்‌. பதி. 7

உரவு - வலி. நற்‌. 15; ௮௧. 114; புற. 25.

உரவுக்கடல்‌ - பலவுஞ்சேர உலாவுகின்றகடல்‌, பெரு, 488; வலிய கடல்‌. நற்‌. 68; குறு. 210; ஐங்‌. 172; பதி. 90:21.

உரவுக்கணை - வலியகணை. நற்‌. 285.

உரவுக்கதிர்‌ - மிகுதலையுடைய ஞாமிற்றின்கதிர்‌. குதி. 45; வலிய ஞாயீறு. கலி. 127.

உரவுக்களிற்றுப்‌ புலாஅம்‌ - வன்மையுடைய களிற்றின்‌ புலால்‌, பதி. 61:15.

உரவுக்களிற்று...கொடி - உலாவுதலையுடைய களிற்தினிடத்துக்கொடி. பதி. 84:17.

உரவுக்களிது - வலிய யாளை. மலை. 211; குறு. 244; ௮௧. 291.

உரவுக்கார்‌ - வலிமிக்க மேகம்‌. ௮௧. 212,

உரவுச்சினம்‌ - பரக்கின்‌றசினம்‌.குநி.120,129;. வளிய சினம்‌. சிறு. 102; மலை, 526.

உரவுச்சின வேந்தன்‌ - மிக்க சினம்பொருந்திய வேந்தன்‌. ௮௧. 24,

உரவுச்சின வேழம்‌. நற்‌. 256; ௮௧. 809.

உரவுத்தகை - வலிமின்தல்கமை, கலி. 120.

உரவுத்திரை - பரக்கின்ற அலை. குறி. 178; பட்டி, 101௦ குறு. 175; பதி. 50:8, 72:10, வலிய அலை. நற்‌. 199, 285, 572.




5.

166

உரன்‌ செழு... உழவர்‌,


உரவுநீர்‌ - பரக்குங்கடல்‌, கஜி. 27; வலியிளையுடைய கடல்‌, தற்‌. 19, 24, 78% குறு. 897; கலி. 152, 149; ௮௧. 860.

உரவுநீர்‌ அழுவத்து - உலாவுகின்ற கடற்பரப்‌ பில்‌. பெரு. 850.

உரவுப்பெயல்‌ - மிக்க மழை. ௮௧. 828; வலிய மழை. ௮௧. 192.

உரவுமழை - வலியமுகில்‌. ௮௧. 182.

உரவுரும்‌ - வலிய இடி. ௮௧. 202.

உரவுரும்‌ ஏறு - வலிய இடியேறு. ௮௧. 222.

உரவு வாழ்‌ வேந்து - வலிமை பொருத்திய அரசன்‌. தற்‌. 83.

உரவுவாள்‌ - உலகெங்கும்‌ பரக்கும்‌ வாள்‌. பெரு. 483.

உரவுவில்‌ - வலியினையுடைய வில்‌. கலி, 50.

உரவேற்காளை. புற. 584.

உரவோர்‌ - அறிவுடையோர்‌. குறு. 20; பதி. 78:10. திண்மையுடையோர்‌. பதி. 22:13, 90:24; புற. 18, 189, 510,

உரவோன்‌ - அறிவிளையுடையோன்‌. புத. 287; வலியோன்‌. புத. 42, 66, 126.

உரவோன்‌ உம்பல்‌ - பின்னிடத்தோன்‌ ஆகிய சோழர்‌ குடிமிற்பிறந்தோன்‌. பெரு. 83.

உரத்துக்‌ குரல்‌ - முழங்குகின்ற முழக்கம்‌, நற்‌.

உரற - கதறும்படி. ௮௧. 148; முழங்க. பதி: 69:4; ௮௧. 168, 292.

உரருது - இடியாது. பெரு. 42.

உரறி - முழங்கி. நற்‌. 125; புற, 864

உரறிய - ஒலித்த. (பெ. ௭). பதி. 26:2; முழங்கிய. புற. 28.

உரறு...உரும்‌. தற்‌. 122; புற. 161.

உரறு கருவிய - முழங்குந்தொகுதியையுடைய. மலை. 557.



- முழங்கும்‌ ஓசை. நற்‌. 62.

உரறு...குரல்‌ - மிக்க ஓசை. ௮௧. 278,

உரறுதீரின்‌-முழங்குந்தன்மையினல்‌. நற்‌. 258,

உரறுபு சிலைப்ப - இடிப்பதுபோல முழங்க, புற. 920.

உரறு முரசு. பதி. 58:10.

உரறும்‌ - முழங்குகின்ற, (பெ. எ), நற்‌. 4, 68, 384, 544, 658, 582; குறு. 190; ௮௧. 172, 202, 518, 529.

உரன்‌ - அறிவு. கலி. 142; வன்மை. குறு. 95, 140; ௮௧. 210.

உரன்‌ கெழு ... உழவர்‌. சிறு. 190.