பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைகட்டளை

உரைகட்டளை - பொன்னுரைத்து மாற்று அதி யப்படும்‌ கட்டளைக்கல்‌. (வி.தொ). ௮௧. 178. உரைகல்‌ - பொன்னுரைக்கும்‌ கட்டளைக்கல்‌. நற்‌. 25. உரைசால்‌ அந்துவஞ்சாத்தன்‌. புற. 74. உரைசால்‌ சிறப்பு. பதி. பதிக. 8:7; கலி. 98: புற. 62, 87. உரைசால்‌...தகை. புற. 829. உரைசால்‌ தோன்றல்‌. புற. 211. உரைசால்‌ நன்கலம்‌. பதி. 24:8; புற. 522. உரைசால்‌ நெடுந்தகை. புற. 820. உரைசால்‌ பாசறை. புற. 571. உரைசால்‌...புகழ்‌. ௮௧. 208. உரைசால்‌...வரை. நற்‌. 185. உரைசால்‌...வேந்தர்‌. புற. 803. உரைசால்‌ வேள்வி. பதி. 64:4. உரைசான்ற - புகழமைந்தன. பதி. 89:2.. உரைசெய்‌ நீர்மையில்‌. பரி. 8:78. உரைசெய்வோர்‌. பரி. 19:92. உரைசெல - புகழ்பரக்க. புற. 26, 896, 898. உரைத்த - உரைசெய்தன. நற்‌. 268; கூறிய. (பெ.எ). பரி. 1: தடவிய. பெரு. 172. உரைத்த உரை. கலி. 11. உரைத்த சந்து-பூசிய மயிர்ச்சாந்து. ௮௧,102. உரைத்தது. குறு. 86. உரைத்ததை- உரைத்தது. கலி. 51,89,59,76. உரைத்தல்‌. நற்‌. 244, 526; பரி. 1:52; கலி. 87. உரைத்தலான்‌ றிசின்‌ - உரையாதின்றனை. தற்‌. 952. உரைத்தலின்‌ - உரிஞ்சுதலான்‌. நற்‌. 180. உரைத்தவர்‌. (வி. ௮. பெ), கலி. 59. உரைத்தற்கு. ஐங்‌. 140. உரைத்தன்‌[ி, புற, 595. உரைத்தனம்‌. நற்‌. 88. உரைத்தனர்‌. கலி. 11. உரைத்தனன்‌. நற்‌. 206, உரைத்தனெம்‌. பரி. 12:64. உரைத்தனென்‌. குது. 265. உரைத்தாங்கு. கலி. 112. உரைத்தார்‌. (வி. ௮. பெ), கலி. 48. உரைத்தி - உரைப்பாயாக. பரி. 11:92. உரைத்திசின்‌ - உரைப்பாயாக. நற்‌. 108; குறு. 69, 502; ௮௧. 194, 200, 514; புற. 966. ட்‌ கூருநிற்பர்‌. நற்‌. 176, உரைத்தீமின்‌ - உரைப்பையாமின்‌. கலி. 111.







6. 280; புற. 156.


171

கரையல்‌.

உரைத்தீவார்‌ - கூறுவார்‌. (வி. ௮. பெ.) கலி. 75.

உரைத்து. (செய்து. வி. ௭). கலி. 4, 54, 74, 89, 111, 142, 144, 146) ௮௧. 262, 852.

உரைத்துச்செல்‌ - கூறிப்‌ பின்போ. கலி. 118.

உரைத்தும்‌ - சொல்லியும்‌. புற. 160.

உரைத்தென - எழுந்து உலாவியதென. நற்‌. 594: கூறியதனல்‌. தற்‌. 277; ௮௧. 299.

உரைத்தேம்‌. (த.ப.வி.மு), பரி. 8:10.

உரைத்தைக்காண்‌-உரைத்துக்காண்‌ . கலி.58.

உரைத்தோர்‌. குறு. 128.

உரைத்தோன்‌. குறு. 889.

உரைதர - சொல்ல. (செய. வி. ௭), பரி. 5:11, புகழ. பரி. 12:52.

உரைதிகழ்‌ கட்டளை - உரைத்த பொடிவிளங்கு கின்ற உரைகல்‌. குது. 192.

உரைப்ப. (செய. வி. ௭). தற்‌. 106,165; கலி. 344; ௮௧. 144) புற. 566.

உரைப்பது. கலி. 48.

உரைப்ப போல. ௮௧. 25.

உரைப்பர்‌. புற. 563.

உரைப்பல்‌ - கூறுவேன்‌. நற்‌. 100; ௮௧.28.

உரைப்பலோ.- சொல்லுவேனே, குறு. 818.

உரைப்பவும்‌. பதி, 75:14, 15; ௮௧. 203.

உரைப்பறியேன்‌ - உரைத்தலைச்‌ செய்யேன்‌. ௮௧. 205.

உரைப்பன. கலி; 72. ்‌

உரைப்பளைத்‌ தங்கிற்று - உரைக்கும்‌ அளவு, தங்கிற்று. கலி. 144.

உரைப்பில்‌ - உரைத்தால்‌. கலி. 146.

உரைப்பின்‌. (செயின்‌. வி. ௭). கலி. 146; ௮௧. 555. ்‌

உரைப்பேன்‌. (த. ஓ. வி. மு). பதி. 79:17.

உரைப்போர்‌. (வி. ௮. பெ). பரி. 2:85.

உரை மணி- உரைத்துப்‌ பார்க்கப்பட்ட மணி, கலி. 48,

உரைமதி- உரைப்பாயாக, நற்‌. 54, 78, 102;. ஐங்‌. 478; ௮௧. 884.

உரை மாறிய -சொல்‌ தடுமாறிய. பதி. 15:25.

உரைமின்‌ - உரையுங்கோள்‌. நற்‌. 576; ௮௧. 987.

உரைமோ - சொல்லுவாயாக, ஐங்‌, 66, 80; ௮௧. 84, 181.

உரையல்‌ - கூறாதே. குறு. 99; கலி. 90; ௮௧. 226: கூறுதல்‌, குறு. 92,