பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளிவாய்ச்சுரை.

உளிவாய்ச்சுரை-உளிபோலும்‌ வாயினையுடைய பாரை. உளிவாய்ப்‌...பரல்‌ - உளிபோலும்‌ வாயினை யுடைய பரல்‌. ௮௧. 58. உளிவாய்ப்‌ பேடை. ஐங்‌. 921. உளீரோ - இருக்கின்றனிரோ. குறு. 118. உளெளன்‌ - இருப்பேனவேன்‌. குது. 510. உளெஜே - இகுப்பேனவனோ. குறு. 816. உளே . உள்ளே. (இ. கு). கலி. 9. உளேம்‌ ஆக : இருப்ப. குறு. 272. உளை - ஓலி. பதி. 41:23, குடுமி. ௮௧. 107. ம்‌ கேசாரி; பிடரி மமிர்‌, நெடு. 99; நற்‌. 152, 385, 270, 867; பரி, 10:14, 17: ௮௧, 64, 194, 254, 964, 87



510, தலையாட்டம்‌; குதிரையின்‌ அணிகலன்களில்‌: "ஓன்று. பொரு. 364; சிறு. 92; பெரு. 5605 பதி. 20:16, 88:7, 41:25, லி. 124; ௮௧. 4, 125, 176;


ட 4, 42. உள்க்குடுமி-உளபோலும்‌ குடுமி, புற. 275. உளைக்குரல்‌.தூய்மையுடைய கதிர்‌. ௮௧. 584. உளைத்தலை - மமிரையுடைய தலை, குறு. 281;

உளைபோன்ற தலை. ௮௧. 82. உளைத்தீயாய்‌ - வருந்தாய்‌. கலி. 95.

உளைப்பூ மருதம்‌. ஐங்‌. 7.

உசப்பொலிந்த மா. பதி, 22:27.

உளை...மா - தலையாட்டத்தினையுடைய குதிரை. நற்‌. 121.

உளை மான்‌. - சிங்கம்‌. ௮௧. 102.

உளைய - உளையும்படி. கலி. 188; தலையாட்டத்திளையுடைய. புற. 22; வருந்த. கலி. 59. வெறுப்ப. புற. 72.

உளையணிஇவுளி - தலையாட்டமணிந்தகுதிரை. புற. 582.

உளயமா - தலையாட்டமணிந்த குதிரை. புற. 587, பிடரிமிளையுடைய குதிரை. பதி. 84:4.

உளையவிர்‌...மா - தலையாட்டம்‌ விளங்குகின்ற குதிரை. பதி. 42:15.

உளையும்‌ - வருந்தும்‌. புற, 892.

உளையெழ. பரி. 10:66.

உளைவு - வருத்தம்‌, கலி; 85.

உற்கம்‌ : எரிகொள்ளி, புற. 43.

உற்கவும்‌ - எரித்துவிழவும்‌, புற. 41.




180.

உற்றென

உற்ற, (பெ. ௭.) சிறு, . 89, 225, 549. 52, 595, 629, 721; நெடு. 152; மலை. 375, 14; நற்‌. 51, 75, 80, 128, 140, 198, 540, 220, 262, 281, 288, 08, 815, 560; குறு. 201, 808; ஐங்‌. 93, 57, 59, 187, 210, 227; பதி. 4 30:56, 110, 1 389, 149; அக. 20. 82, 98, 118, 186, 341, 198, 208, 215, 400; புற. 59, 288, 255, 279, 882,

உற்ற அல்லல்‌. கலி.,142, 144.

உற்ற எவ்வம்‌. கலி, 146.

உற்ற சூல்‌. கலி. 40.

உற்ற சூள்‌. குறு. 58; கலி, 41; ௮௧. 266.

உற்றது. குறு. 274; கலி. 29, 110, 118, 188, 142) 147.

உற்றதுயர்‌. கலி. 57.

உற்றநோம்‌. குறு. 208; கலி. 97, 107, 114.

உற்ற பூசல்‌ - உற்ற வருத்தம்‌. கலி. 145.

உற்றவடு - அழுந்தினவடு. கலி. 91, 99.

உற்றவர்‌ - அடையப்பெற்றவர்‌. கலி. 76, 77.

உற்றவரைத்தேடுவார்‌. பரி. திர. 2:22.

உற்றறியாப்‌...புணர்ச்சி. பரி. திர.

உற்றன்று. குறு. 181; புற. 226. 256.

உற்றன. (பன்‌. வி. மு.) மலை. 108; பரி. 7:24 கலி. 88, 151; ௮௧. 841.

றனன்‌ - அடைந்தனன்‌. ௮௧. 209.

உற்றனிர்‌ : உற்றிர்‌. கலி, 140.

உற்றனென்‌ - உற்றேன்‌. புற, 154.

உற்றளை. குறு. 165;ஐங்‌.3 8;கலி.114;அ௧.10.

உற்றாம்‌ - அடைந்தாய்‌. பரி. 20:09.

உற்றார்‌. கலி. 40, 120.

உற்றாள்‌. பரி, கலி. 99, 144,

உற்றின்புறேஎம்‌-மெய்யுற்று இன்பமடையேம்‌. குறு. 01.

உற்றியாக்கூனி - பொருந்தாக்கூளி. கலி. 94.

உற்றியாள்‌ - உருள்‌. கலி. 104.

உற்து. (வி. எ.) மலை. 159; பதி, 74:14; கலி. 61, 100, 105, 105, 149, 146; ௮௧. 29, 49, 40 புற. 90.

உற்றுழி உதவியும்‌ - ஊறுபாடு உற்றவிடத்து, உதவியும்‌. புற. 188,

உற்றென்ன - உற்றது என்னும்படி, மலை.116,

உற்றென . உற்றதாக, நற்‌, 110; குறு. 69, 189; பரி. திர. 2:62, உற்றாளாக. புற. 82; உற்ருற்போல. பரி. 11:42.