பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரோடி


எதிரோடி - எதிரேசென்று. ௮௧. 191.

எந்திரம்‌. பெரு. 260; மது. 284; ஐ்‌. 19:29; புற. 922.

எத்தை -என்தத்தை, குறி, 20, தற்‌. 98, 206, '221, 292,295, 317, 251, குறு. 176, 823, 254) ஐங்‌. 261; பரி. 20:76; கலி. 61,81, 108. 341) அக. 20, 46, 80, 104, 268, 298. 808, 598; புற. 19, 27, 112, 129, 182 505, 232, 988, 261, 507, 76, 379, 381, 384, 586, 888, 596, 400.

எந்தையும்‌. குறு. 40, 21, 269, 874; ஐங்‌. 62 அக. 12, 240,282. *

எந்தையும்‌ இல்லனாக - எம்‌ தந்தையும்‌ இவ்வீ டத்தனக. ௮௧. 158.

எத்நாடோ . எந்தநாடோ. புற, 180.

எந்நாள்‌. கலி. 5.

எந்நாளும்‌ - நாடொதும்‌. புற. 198.

எந்தீரிர்‌ - எத்தன்மையீர்‌. குறு. 219.

எப்பொருள்பெறினும்‌. ௮௧. 217.

எப்பொழுதும்‌. கலி. 102.

எம்‌ அட்டில்‌ - எமது அட்டிற்சாலை. தற்‌. 500.

எம்‌ அடி. பரி. 9:84.

எம்‌ அணங்கன்னேள்‌ - எம்‌ தெய்வம்போன்றா. ளாய தலைலி. ௮௧. 860.

எம்‌ அணங்கியோள்‌. குறு. 119; ஐங்‌, 259; ௮௧. 52.

எம்‌ அணங்கின்‌. குறு. 58.

எம்‌ அம்பு. புற. 9.

எம்‌ அருளான்‌. ஐங்‌. 298.

எம்‌...அருளான்‌. ௮௧. 898.

எம்‌ அருளி. பதி. 22

எம்‌ அலமரல்‌ - எம்‌ மனத்திற்சுழற்சி. குறி.126..

எம்‌ அழுங்கஜூர்‌ - எமது ஆரவாரம்மிக்க ஊர்‌. ௮௧. 100.

எம்‌ அளவு. புற. 58.

எம்‌ அளவைத்தன்று - எம்‌ ஆற்றலளவிற்குட்‌ பட்டதன்று. குறு. 102.

எம்‌ அறிவு. பரி. 2:76.

எம்‌ ஆயம்‌. பொரு, 128.

எம்‌ ஆயர்வேந்து. கலி, 108.

எம்‌ இடும்பை - எம்‌ காமநோம்‌. குறு. 217.

எம்‌ இல்‌- எமது மளை, நற்‌. 898; குறு. 8, 188, 854, 579; கலி, 66, 68, 97, 98; புற. 85, 575.

எம்‌.இழையை - எம்‌ அணிகலளை. பரி, 20:87.

எம்‌ இளமை, ௮௧. 6.

எம்‌ இறை - எமது இறைவன்‌. ௮.

தி.





௧. 588.

196.

எம்கை:

எம்‌...இறை, புற. 72.

எம்‌ இறைவன்‌. புற. 816.

எம்‌ இனத்து - எம்முடையஇனத்தில்‌. கலி.108.

எம்‌ உமிர்‌, குறு. 169.

எம்‌ உமிர்‌ உடம்படுவி - என்‌ உயிர்க்கு உடம்‌. பாக அடுத்தவள்‌. ௮௧. 156.

எம்‌ உரையல்‌ - எமக்குக்கூராதே. கலி. 90.

எம்‌ உள்ளமர்ந்து - யாமும்‌ உள்ளம்‌ மேவி. பரி. 12:64.

எம்‌ ஊர்‌, தற்‌. 70, 89, 276; குறு. 55, 179. 524) ஐங்‌. 26, 279, 884; ௮௧. 58; பு 48.

எம்‌...ஊர்‌. நற்‌. 98; 67, 264, 851, 575, குறு. 549; ஐங்‌. 26, 279, 884; ௮௧. 810, 840, 550, 594..

எம்‌...எழில்‌. ௮௧. 81.

எம்‌ ஏறை - எம்முடைய ஏறைக்கோன்‌ என்னும்‌ வள்ளல்‌, புற. 157,

எம்‌ ஐம்பால்‌. குறி. 188,

எம்‌...ஓக்கல்‌. பெரு, 25.

எம்‌ ஒண்தொடி. ௮௧. 60.

எம்‌...ஓழிய - எம்மைவீட்டு, நற்‌. 271.

எம்‌...கடும்பு - எம்‌ சுற்றம்‌. புற. 158.

எம்கண்‌ - எம்மிடத்து, கலி. 80, 102, 142; எம்முடைய கண்‌. தற்‌. 48; குறு. 241, 299; கலி. 81; அக. 198, 218, 591.

எம்‌...கணவன்‌, புற, 246.

எம்காதலர்‌, நற்‌. 88, 186, 195; கலி. 142.

எம்காதலி. நற்‌. 230; ௮௧. 54, 88.

எம்‌...காதலி. புற. 210.

எம்‌ காதலோர்‌. குறு. 277.

எம்காதலோன்‌. ஜங்‌. 157.

எம்காமழ்‌. நற்‌. 526; பரி. 15:64.

எம்‌...காமம்‌. ௮௧. 12.

எம்கானம்‌ - எம்கொல்லை. தற்‌. 526,

எம்குழிசி - எம்முடைய மட்பானை. புற. 598.

எம்‌...குழை. கலி. 80.

எம்குன்று. புற. 112.

எம்‌...குன்று. தற்‌. 186.

எம்‌ குன்றுகெழுதாடர்‌. குது, 87.

எம்கூந்தல்‌, கலி. 87, 89.

எம்‌...கூத்தல்‌, குறி, 29; கலி. 101.

எம்கூழை - எமது கூந்தல்‌. குறு. 178.

எம்கேள்‌ : எம்கேள்வன்‌: கலி. 144.

எம்கேள்வர்‌ - எங்கணவர்‌, கலி. 148, 145.

எம்கேள்‌வன்‌,சலி. 147, 148...

எம்கேளே - எம்முடைய தோழி: கலி; 106.

எம்கை - எமது கை, பரி, 8:112,