பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிபுரை

எரிபுரை ஓடை - எ்ரியை ஓத்த முகபடாம்‌. பரி. 2133.

எரிபுரை...மலர்‌. ௮௧. 84.

எரிபோல. கலி. 150.

எரிமணி - செம்மணி, பரி. 129,

எரிமருள்‌ கதிர்‌ - தீயை ஓத்த கதிர்‌. ௮௧. 218.

எரிமருள்‌.,.சடை, புற. 26.

எரிமருள்‌ தாமரை. புற. 864.

எரிமருள்‌ தோன்றி -தீயை ஒத்த தோன்‌.றி.௮௧. 218.

எரிஸஷள்‌ பூஞ்சினை-தீயை ஓத்தபூக்களையுடைய கிளை. ௮௧. 41.

எரிமருள்வேங்கை. தற்‌. 216; ஐங்‌. 294.

ஏசிமலர்‌ - எரிபோலும்‌ மலர்‌. பரி. 9:4; தாமரை மலர்‌. பரி. 1:06.

எரிமேய்த்த சுரம்‌ - தீப்பற்றியகாடு. ஐங்‌. 896.

எரியும்‌ - தீயும்‌. புற, 57.

எரி வாய்க்கோடை' - வெப்பம்‌ பொருந்திய கோடைக்காற்று. ௮௧. 523.

எரிவேங்கை - தீப்போலும்‌ வேங்கைமலர்‌. கலி. க்க, 42.

எரு, நற்‌. 271, 542;குறு.118; கலி. 105, 108;. ௮௧. 108; புற. 99, 215, 511.

எருக்கங்கண்ணி, நற்‌. 220; குறு. 17.

எருக்கம்‌ - எருக்கம்பூ. புற, 106.

எருக்கி - அடித்து. (செய்து.வி.எ.) பெரு, 112. அழித்து. தற்‌. 77; பதி. 85. வருத்தி. கலி. 81. வெட்டி. முல்லை. 25..

எருக்கிய - கொன்ற, (பெ. ௭). ௮௧. 57.

எருக்கிய மகளிர்‌ - அறைந்துகொண்ட மகளிர்‌. புற. 257.

எருக்கின்‌ அலர்‌ - எருக்கம்பூ. நற்‌. 182,

எருக்கின்‌...கண்ணி. ௮௧. 801.

எருக்கு . எருக்கம்பூ. கலி. 158. 159.

எருத்தடங்குவான்‌ - கழுத்திலே கிடக்குமவன்‌. கலி. 104.

எருத்தத்து - தோளில்‌. ௮௧. 171, 182.

எருத்தம்‌ - பிடரி; புறக்கழுத்து. திரு. 189,மது. 718; நற்‌. 66, பதி. 11:19; பரி, 20:24; கலி. 104; ௮௧. 858, 277, 400.

எருத்தில்‌ - கழுத்தில்‌. குறு. 242.

எருத்தின்‌ : சிறு. 189; குறு. 189; மலை. 240: பதி, 86:8, 29:10; பரி. திர. 1:48; அக 288, 987.

எருத்தின்‌ மஞ்ஞை -: பிடரியையுடைய மயில்‌. நற்‌. 264. "









26

201

எல்‌.

எருத்தின - கழுத்தினையுடையன. புற, 22,587.

எருத்தினும்‌ - கழுத்தின்கண்ணும்‌. பதி. 18:55.

எருத்து - எருது. பெரு. 62; குறு. 117, 288; புற. 289 கழுத்து; பிடரி, பொரு, 84; சிறு. 189;நெடு. 29; பட்டி, 52; நற்‌. 69, 81, 98, 198, 256. குறு. 154, 259; ஐங்‌, 897; பதி. 12:4; கலி. 20, 48, 71, 102,105, 105, 108; ௮௧ 885, 958, 967; புற, 4, 19, 40, 299, 871.

எருத்தொடு : கழுத்தடியொடு. பரி. 19:55.

எருதா - எருதாக, புற. 842.

எருது - காளை. மலை. 469, நற்‌. 819; பதி. 27:12; புற. 102, 289, 827, 57 தலைவன்‌, (குறிப்புமொழி.) பரி. 20:62.

எருதெறி களமர்‌ - எருது ஓட்டிப்போரடிக்கும்‌ உழவர்‌. தற்‌. 125.

எருதொடு - எருதுகளோடு. ௮௧. 57.

எருந்தின்‌ வமிற்றகத்து - கிளிஞ்சிலின்‌ வயிற்‌ நிடத்தே. சிறு. 58.

எருப்படுவரைப்பின்‌-எரு மிகுகின்ற ஊரிடத்து. பெரு. 184.

எருமை. (பெ.) சிறு. 48; பெரு. 165; மலை. 472, 528; நற்‌. 60, 80, 120, 260, 277, 880; குறு. 181, 279; ஐங்‌. 91-96, 98-100; பதி. 1. லி, 101, 105, 11. 91, 100, 112, 146, 206, 816; புற. 5,297.

எருமை ஊரன்‌ - எருமை ஊர்க்குத்‌ தலைவன்‌. ௮௧. 56,

எருமைக்கன்து. ஐங்‌. 97..

எருமை தல்லான்‌ - எருமையாய நல்ல மாடு. ௮௧. 165.

எருமை நன்னாடு. ௮௧. 258.

எருமைப்போத்து - எருமைக்கடா. கலி. 147,

எருமைய - எருமைகளையுடைய. கலி. 147,

எருவை - கொறுக்கச்சி; வேழம்‌. மலை. 224; நற்‌. 426, 294, குறு. 170; பரி. 18 'தலைவெளுத்து உடல்சிவத்திருக்கும்‌ பருந்து: கழுகும்‌ஆம்‌. பதி. 67: 9; ஐங்‌. 555; ௮௧. 9, ரர, 97, 111, 199,285, 291) புற. 64; பஞ்சாய்க்கோரை. குறி. 68; ஐங்‌. 269.

எகுவைச்சேவல்‌ . பருந்தின்‌ சேவல்‌. நற்‌.298; அக. 91, 164, 215, 297, 575, 281.

தோடு . பரி. 19:71.

பூ - கொறுக்கச்சி மலர்‌, நற்‌. 261.

ஏருவைப்பெடை-பருந்தின்‌ பெண்‌. பதி. 86:9.

எல்‌ - இரவு. தற்‌. 67; ௮க 289; 'இருள்‌. ௮௧. 844.