பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏலா

ஏலா - ஏடா! பரி. 8:98;. ஏலாவாகி. பரி. 19:62.

ஏலா வெண்பொன்‌ - வெள்ளியாகிய மீன்‌. புற.. 589.

ஏவ. (செய. வி. ௭). புற. 860.

ஏவல்‌ - ஏவுதல்‌. (தொ. பெ). பொரு. 183; தற்‌. 110; பதி. 54:19, கலி. 9, 119; ௮௧. 260; புற. 295: ஓதுதல்‌. பரி. 18:40.

ஏவல்‌ ஆடவர்‌ - ஏவல்வழிநிற்கும்‌ வீரர்‌. பதி. 94:5; ௮௧. 215.

ஏவல்‌ இளையர்‌ - இட்ட ஏவலைச்‌ செய்யக்கூடிய இளையோர்‌. நற்‌. 889; ௮௧. 842.

ஏவல்செய்ய, புற. 26.

ஏவல்‌ பணை - ஏவுதலைச்செய்யும்‌ முரசு. பதி. ட்‌

ஏவலாளனும்‌ நீயே. பரி. 4:72.

ஏவலின்‌ - ஏவுதலால்‌. (செமின்‌. வி. எ). பதி. 59:5, 40;28; ௮௧. 211, 400.

ஏவலுட்பணித்தமை. பரி. 1:12.

ஏவா -செலுத்தாத. (ஈ.கெ.எ.பெ.௪), புற. 27.

ஏவாது- ஆணைசெய்யாமல்‌. (வி.எ). ௮௧.20.

ஏவான்‌ - ஏவல்செய்யான்‌. புற. 68.

ஏவி. செய்து. வி. ௭), ஐங்‌. 420; புற. 6.

ஏவிளங்கு தடக்கை. பதி. 58:10.

ஏவுறுமஞ்ஞை - அம்புதைத்த மயில்‌. முல்லை.84.

ஏழ்‌ - ஏழு, குறி. 215; மலை, 105; பரி. 5:79, 5:55. எழுச்சி. புற. 882.

ஏழ்‌ அடுக்கிய நீனிலைப்பாலை - ஏழு திரையாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை. பரி. 21:13.

ஏழ்‌ ஊர்ப்‌ பொதுவிளை - ஏழு ஊரிலுள்ளார்க்‌ குப்‌ பொதுவாகிய தொழில்‌. குறு. 172.

ஏழ்காறும்‌ - நிலையுறுதலையுடைய. பரி.11:120..

ஏழ்புணர்‌ இன்னிசை - ஏழு நரம்பாற்கூட்டிய இனிய ஓசை. கலி. 9.

ஏழ்புணர்‌ சிறப்பின்‌...யாழ்‌ - இசையேழும்‌ தன்‌. னிடத்தே கூடின சிறப்பினையுடைய யாழ்‌. மது. 509.

ஏழ்புழை...யாழ்‌ - ஏழ்துளையான வங்கியம்‌. பரி. 8:22.

ஏழகத்‌ தகர்‌ - மேழகக்கிடாய்‌. பட்டி, 141.

ஏழடி - ஏழடிதொலை. பொரு. 160.

ஏழில்‌ - நன்னன்‌ என்பானது மலை; ஏழிலைப்‌ பாலை என்னும்‌ மரமும்‌ ஆம்‌. குறு. 128; ௮௧. 352.











528.

ஏற்றத்து

ஏழின்‌ கிழவ! - குரல்‌ முதலாகிய நரம்பு ஏழின்‌ கண்ணும்‌ உரிமை உடையாய்‌. (ஆ. பெ). பொரு. 50.

ஏழில்‌ குன்றம்‌- ஏழில்‌ என்னும்‌ மலை. நற்‌. 891. ௮௧. 840, 249.

ஏழும்‌ - பாலைப்பண்‌ ஏழும்‌. பரி. 7:77.

ஏழுலகம்‌. பரி. 0, 76, 19:22.

ஏழுலகும்‌. பரி. 8:64.

ஏழுறுமுனிவர்‌ - முனிவர்‌ எழுவர்‌. பரி. ௦

ஏழெயில்‌ - ஏழாகிய அரண்‌. புற. 58.

ஏழை - மடப்பமுடைய தலைவி. (ஆ. பெ), ௮௧. 195.

ஏழை இரும்புகர்‌ - ஏழையாகிய பெரியபுகரேறு. கலி. 107.

ஏழைத்தன்மை - அறியாமையாகிய குணம்‌. கலி. 55.

ஏழையர்‌ - பேதையர்‌, கலி. 47.

ஏழையை - அறியாத தன்மையையுடைய. கலி. 114.

ஏற்கும்‌. நற்‌. 890; பதி. கட: 10, பரி. 18:6.

ஏற்ப. (செய. வி. ௭). திரு. 254; பொரு. 48, 71, 214; மலை. 59; நற்‌. 899; பரி. 14:79, 21:88; கலி. 84; ௮௧. 882,

ஏற்பவும்‌ ஒல்லும்‌ - ஏற்றுக்கொண்டிருக்கவும்‌. பொருந்தும்‌. கலி, 25.

ஏற்பன - ஏற்பவற்றை. குறு. 278.

ஏற்பன ஏற்பன. (வி. ௮. பெ), குறு. 278.

ஏற்பாய்‌ -பொருந்துகின்றவளே! (வி. ௮. பெ). கலி. 18.

ஏற்பார்‌ - ஏற்பவர்‌. (வி. ௮. பெ). பசி. 10:105-

ஏற்பாரை. (வி. அ. பெ), பரி. திர. 1121

ஏற்பிக்க. (பிறவினை. ௭). பரி. 19:01.

ஏற்பிக்கும்‌ - ஏற்கப்பண்ணும்‌. (செய்யும்‌. பிற. வி. மு). பரி. 20:96.

ஏற்பின்‌ - ஏற்குமளவில்‌. (செயின்‌. வி. ௭). பரி.

2



97.



ஏற்பினன்‌ - ஏற்றலையுடையான்‌. (வி. மு). புற. 917.

ஏற்பினும்‌ - துமில்‌ கொண்டெழுந்திருப்பினும்‌. மிசமின்‌. வி. ௭). கலி. 12.

ஏற்ற. (பெ, ௭). மது, 449; குறி, 128; மலை, 276, குறு. 29, 124, 291, 582; பரி.9 :71, ரர, ரசி, 18.2) 9,92:18 கலி. 99; ௮௧. 26, 27.

ஏற்ற கை-ஏற்றுக்கொண்டகை, பரி. 10:126.

ஏற்றத்து - ஏற்றமானவிடத்து. (இடப்பெயர்‌). ௮௧. 178.