பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏய்ப்ப

ஏய்ப்ப - ஒப்ப. (உவம உருபு). பொரு, 69, 317) பெரு. 292; தற்‌. 99, 94, 879; பதி. 66:19; பரி..9:5, 14:48; கலி. 58, 42, 64,109, 121; ௮௧. 9, 101, 199, 174, 824, 592; புற. 55, 229, 208, 207.

ஏய - ஏவிய. பதி. 41: 28, 8

ஏய வண்டு- ஏவப்பட்டு வத்த வண்டு. 8:20.

ஏயவள்‌ - ஏவிலள்‌. தற்‌. 184.

ஏயினை - பொருந்தி. (மு. ௭). நற்‌. 129.

ஏர்‌ - அழகு. மது. 707; பட்டி. 294; நற்‌. 77, 167; பரி. 1:47, 6:27, 18:59, 20:55, 21:61; கலி. 7, 46, 67, 94, 97, 140; ௮௧. 8, 42, 344, 148, 207, 519, 244, 682; புற. 489; (உவம உருபு). நெடு. 148; குறி. 184; நற்‌. 344, 179, 184, 220, 228, 281, 508, 516, 944, 566; குறு. 254, 277, 298; ஐங்‌. 24 பரி. 18:16, திர. 2:80; கலி. 64, 95, 97, 329, 127; ௮௧. கட, 57, 172, 176, 177, 379,190, 188, 192, 195, 229, 252, 290, 506, 898, 520; புற. 892: உழு கருவி. பெரு. 40; நற்‌. 5, 10, 85, 66, 78, 109, 185, குறு. 183; பதி. 43:16, 76:11; அக. 43, 198; புற. 591, 561, 569, ராம்‌ எருது. மது. 1755 எழுச்சி. பொரு. 96; ஐங்‌. 491; பரி. 2:12; கலி. 29; ௮௧. 4: சிறப்பு. ௮௧. 884 தோத்றப்பொலிவு. ௮௧. 142; புற 11, 588.

ஏர்‌ இடம்படுத்த - ஏர்களால்‌ இடமுண்டாக உழப்பெற்ற. ௮௧. 194.

ஏர்‌ இன்‌ நகை-அழகிய இனியநகை. தற்‌. 267.

ஏர்‌ உண்கண்‌. சிறு. 918.

ஏர்‌ உரு - எழுச்சியையுடைய வடிவு கலி, 59.

ஏர்‌ உழவர்‌. மலை. 60.

ஏர்‌...எயிறு - அழகியபல்‌. ௮௧. 257; எழுந்தபல்‌, தற்‌. 240.

ஏர்‌ எல்வளை - அழகிய ஒளிபொருந்திய வளை.. நற்‌. 258.

ஏர்‌ ஐம்பால்‌ - அழகிய கூத்தல்‌. ௮௧. 155.

ஏர்‌ கலந்து. ஐங்‌. 417.

ஏர்‌ கழை - ஓங்கின தண்டு. ௮௧. 18.

ஏர்கெழு செல்வம்‌ - அழகுமிக்க செல்வம்‌. ௮௧. 282.

ஏர்தர - அழகுதோன்ற. கலி. 29, 119; எழ; கலி. 126; புற. 229, 898.



பரி.







223.

ஏர்தரலுற்ற - அழகுபொருந்திய. தற்‌. 79.

ஏர்தருசுடர்‌ - எழுகின்ற ஞாயிறு. (வி. தொ). புற, 100.

ஏர்தருதெரு-எழுந்துவருகின்ற தெரு. தற்‌. 50.

ஏர்தரு...நீர்‌ - எழுச்சிமிக்க நீர்‌. ௮௧. 264.

ஏர்தரு...புனல்‌ - அழகுமிக்க நீர்‌. ௮௧. 256.

ஏர்தரும்‌ - எழுந்து தோன்றும்‌. நற்‌. 822;. எழுவதாயிற்று. புற. 297.

ஏர்தரும்பொழுதே. குறு. 287.

ஏர்தருமழை - எழுகின்ற முகில்கள்‌. நற்‌, 237.

ஏர்நுண்‌ ஓதி - அழகும்‌ நுண்மையும்‌ உடைய கூந்தல்‌, ௮௧. 208.

ஏர்பு - எழுந்து. (செய்பு. வி. ௭), திரு. 1; முல்லை. 4; நெடு. 3, 74, 174; பட்டி. 67: நற்‌. 9, 97, 140, 192, 264, 928, 246; குறு.. 147, 194, 287; பதி, 24:27, 51:29; பரி. 2:51) கலி. 82; ௮௧. 18, 45, 84, 182, 188, 278, 298, 598, 74: தோன்றி. முல்லை. 91.

ஏர்பு உரை - பழிச்சொல்‌. ந்‌. 11.

ஏர்புருவம்‌. ஐங்‌. 218.

ஏர்‌...முலை - எழுச்சியை உடையதாகிய முலை. நற்‌.160

ஏர்‌...வளை - அழகிய வளை. கலி. 128.

ஏர்‌ வாழ்க்கை - உழவுவாழ்க்கை. பெரு. 40; ௮௧. 92.

ஏரகத்து - ஏரகம்‌ என்கின்ற ஊரில்‌. [முருகன்‌ ஆறுபடை வீட்டுள்‌ ஒன்றாகிய இதனை “மலை நாட்டகத்தொரு திருப்பதி! என்பர்‌ நச்சி ஞர்க்கினியர்‌. சுவாமிமலை என்பர்‌ அருண கிரிநாதர்‌.] 189.

ஏரணி - அழகிய ஒப்பனை. பரி, 11:65.

ஏரணி...எயிறு - எழுச்சிபொருந்திய அழகிய எமிறு. பரி. 22:31.

ஏரணிகொண்டார்‌. பரி. திர. 9:10.

ஏரவாகி - அழகினையுடையவாகி. ௮௧, 28.

ஏரா - அழகிய பசு. ௮௧. 258.

ஏராத்தகைத்து. கலி. 102.

ஏராளர்‌ - ஏரை உடையோர்‌. (கு. வி. மு). பதி. 76:11.

ஏரி - ஏரிகள்‌. (பெ). பட்டி. 89.

ஏரின்வாழ்நர்‌ - ஏருழுது வாழ்வோர்‌. புற. 98, 575.

ஏரும்‌ - வளர்கின்ற. (பெ. ௭). பதி, கட : 8

ஏரோர்க்கு - ஏரிளையுடைய குடிமக்கட்கு, சிறு.

25. ஏல. பரி. 9:41.