பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயன்‌

ஐயன்‌ - முருகன்‌. கலி. 42.

ஐயன்மாச்‌ - தமையன்மார்‌. கலி. 107.

ஐமிருதலை அரக்கர்கோமான்‌ - அரசர்க்கரசன. கிய பத்துத்தலையுடையஇரா வணன்‌.கலி.88..

ஐமிருங்குன்றம்‌. பரி. 10:26.

ஐயென - அழகிதாக. குறு. 870; ௮௧. 819. மெல்லிதாக. ௮௧. 714, 502; புற. 999; வியப்புண்டாக. அக. 151, விரைவாக, குறு. 807.

ஐயெனத்‌ தோன்றும்‌ . வியப்புறத்‌ தோன்றும்‌. ௮௧. 925. ௫

ஐயெனும்‌ ஆவியர்‌. பரி. திர. 2:19.

ஐயை - தித்தன்‌ என்னும்‌ வள்ளலின்‌ கற்பிற்‌ சிறந்த மகள்‌. ௮௧. 6.

ஐயோ. புற. 253.

ஐவகை - ஐந்தாகியகூறுபாடு.கலி.22; ௮௧ 84.

ஐவர்‌. ஐம்பெருவேளிர்‌, (ஆ. பெ). மது, 775, தருமன்‌ முதலாய பாண்டவர்‌ ஐவர்‌. பெரு, 417) கலி. 29; புற. 2.

ஐவர்கள்‌-தம்பி மூத்தபீரான்‌, பருதிச்செல்வன்‌, காமன்‌, சாமன்‌, இடபக்கொடியையுடைய "இறைவன்‌ முதலிய ஐவர்‌. கலி, 20,

2268

ஐவேறு ௨௫

ஐவர - அழகுபொருத்த, பதி. 81:29.

ஐவருள்‌ - விசும்பும்‌, வளியும்‌, தீயும்‌, நீரும்‌, 'நிலனுமாய ஐவருள்‌. (ஆ; பெர, திரு. 284,

ஐவளம்‌ - மிளகு, அகில்‌, கோட்டம்‌, தக்கோலம்‌. (வால்மிளகு) குங்குமம்‌ என்னும்‌ மலைவளம்‌. த்து: அரக்கு, இறலி, செந்தேன்‌, மயிற்‌: பிலி, நாவி என்பாரும்‌ உளர்‌. பரி. 18:12.

ஐவனச்‌ சிறுகிளி, ஐங்‌. 285.

ஐவனம்‌ : ஜவனநெல்‌. குறு. 100, 874, புற. 359.

ஐவன வெண்ணெல்‌ - ஐவனமாகிய வெண்‌: ஸணெல்‌. மது. 288; தற்‌. 878; கலி. 48; ஐவனதெல்லும்‌ வெண்ணெல்லும்‌.மலை.175.

ய்‌ - ஐத்துவரய்‌. கலி. 01.

பகழி - ஜந்தாகிய மணம்மிக்க மலர்களாகிய (மன்மதனுடைய) அம்பு. பரி. 10:97.

ஐவேறு உரு - ஐந்தாகிய வேறுபட்ட வடிவு. திகு. 89. 195, 924, 224, 288, 287, 820, 927, 546, 570, 78, 989, 890, 591, 895, 894, 90, 598.