பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டங்க

அடங்க - அடங்திக்‌ கிடக்க. மது. 02: அமைதியுற. ௮௧. 982. இல்லையாம்படி. திரு. 2: சாய்த்தொழிய. ௮. 2! நெருங்க. கலி. 85) முழுவதும்‌. ௮௧. 228; புத. 40, 70.

அடங்கக்‌ கேள்‌ - சுருங்கக்‌ கேள்‌. கலி. 65.

அடங்கக்‌ கொண்டு - வலி அடங்கத்‌ தழுவி. கலி. 103.

அடங்கருந்தோற்றம்‌ - மனவேட்கை கின அரிய வீளக்கம்‌. கலி. 188.

அடங்கல்‌ - மீளுதல்‌, (தொ. பெ). கலி. 3227 புற. 854, ்‌

அடங்கல-அடங்கமாட்டா. (ப.வி.மு). புற. 91.

அடங்கலன்‌. ஐங்‌. 68.

அடங்கலின்‌ - அடங்கிப்போகையிறல்‌. கலி.12.

அடங்கற்‌ காலை - ஊழிமுடிவாகிய காலம்‌. கலி. 120.

அடங்காத்தாளை - ஓர்‌ எண்ணின்௧ண்ணே அடங்காத படை, பெரு, 418) புற. 73.

அடங்காதார்‌. கலி. 2.

அடங்காது. (வி. ௭). புற. 207.

அடங்காதோர்‌ - பகைவர்‌. புத. 55.

அடங்காமன்னர்‌. புற. 200.

அடங்கார்‌ - பகைவர்‌. பகி, 89; 7.

அடங்காள்‌. அத. 126.

அடங்கான்‌ - அடங்கானம்‌. (மூ.எ). புற. 288.

அடங்கி - அடங்கிக்கிடந்து. (செய்து, வீ. ௭). கலி, 105; மைந்து. ௮௧. 942; நற்‌. 805.

அடங்கிய- அமைந்த. (பெ. ௭). புற. 28, 191, 249, 867; தங்கிய, ௮௧. 114; புற. 887.

அடங்கியகற்பின்‌...அரிவை. குறு. 958

அடங்கிய கொள்கை - புலனடக்கமாகிய ஓழுக்‌ கம்‌. பதி. 12:29, 87:11, 90:18, பதிக. 6:12,

அடங்கிய சாயல்‌ - அமைதியான மென்மை. பதி. 10:10.

அடங்கிய...செம்மால்‌!. பதி. 27.2.

அடங்கிய தெஞ்சம்‌. பதி. 89:14.

அடங்கிய புடையல்‌ - அடக்கமாகத்‌ தொடுத்த பளைமாலை. பதி. 91:31.

அடக்கினர்‌ - துயின்றனர்‌. (வி. மு). குறு. 6.

அடங்கினேன்‌ - தவிர்ந்தேன்‌. கலி, 94.

அடங்கு அகலம்‌ - அடங்குதற்குக்காரணமான: மார்பு. ௮௧. 178.

(செய. வி. ௭.



தி. 40: 87

அடங்‌





11

அடி

அடங்கு அதிஞர்‌. மது. 481.

அடங்கு கயிறு - அடங்கிச்‌ செல்வதத்குரிய கடிவாளக்கயிறு. ௮௧. 224.

அடங்கு தெரு, சிறு. 204.

அடங்கு புரிநரம்பு. சிறு. 227.

அடங்கு...புரி நரம்பு. சிறு. 84.

அடங்கு மமிர்‌& இல்லையானமமிர்‌, மலை. 82.

அடர்‌ - தகடு. (பெ). மலை. 4;கலி, 22, 51, 140; ௮௧. 9, 19; ஐங்‌. 450) புற. 29; பரி. 19: 12;

அடர்‌ ஐம்பால்‌ - அடர்த்தகூத்தல்‌. (வி. தொர. ௮௧. 181.

அடர்‌ தாமரை "- புற 29.

அடர்த்த - கம்பியாகச்செய்த. (பெ.எ), புற. 29.

அடர்ந்தன்ன - நெருங்கி இருந்தாற்போல. ௮௧. 280.

அடர்த்து. (செய்து. வி. ௭), பரி. 18: 24.

அடர்புகர்‌ - அடர்த்தபுள்ளி. (வி.தொ). புற. 6.

அடர்பொன்‌ - தகடாகியபொன்‌. கலி. 22, 54, 140.

அடர்‌...மின்னு. பரி. 21: 24,

அடரு நோய்‌. கலி. 98.

அடல்‌ - கொல்லுதல்‌. (தொ. பெ). புற. 52, 76; வென்றி, பரி. 11: 48,

அடல்தசை - சோருக்கும்விருப்பம்‌. புற. 292.

அடல்வெம்‌ குரிசில்‌. புற. 577.

அடல்வெம்‌ நாஞ்சில்‌ : கொலையை விரும்பும்‌ கலப்பை. புற, 58.

அடலருத்‌ துப்பு. புற. 555.

அடலேறு - கொல்லுகின்ற ஏறு. கலி. 402.

அடற்கொண்டி - அடுதலால்கொள்ளும்‌ பொரு ளின்‌ மிகுதி. புற.

அடன்மா - வெற்றிமிள உடைய குதிரை. கலி. 144.

அடன்முளை - வலிபொருத்திய போர்முளை, ௮௧.4

அடாஅ - அடக்கி. புற. 242.

அடா அடுபுகை - ஊர்சுடுபுகை. பதி. 20:21.

அடா நறவு - மடாதறவு. கலி. 147.

அடாஅர்‌- விலங்குகளை அகப்படுத்தும்‌ பொதி, (மெ தற்‌. 119.

அடார்‌. (பெ). புற, 19.

அடி - அடிச்சுவடு. (பெ), த்‌. 156, 241: அடித்தல்‌. (மூ. தொ. பெ), கலி, 817 அடிப்பகுதி. குறு. 89; தற்‌. 175, 120, 289, 502)


தகடாகச்‌ செய்த தாமரை.







௮௧. 387, 75%;