பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டவர்‌

ஒன்றுபட்டவர்‌. பரி. 6:21.

ஒன்றுபட்டு - ஒருபெற்றிப்பட்டு. புற, 17.

ஒன்றுபடு கொள்கை. ௮௧. 925,

ஒன்றுபடு...தார்‌ - ஓன்றுபட்டலர்ந்த மாலை, பரி. 21:41.

ஒன்று பத்தடுக்கிய கோடி - ஓன்றைப்‌ பத்து: முறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி என்‌: னும்‌ எண்‌, புற. 14.

ஒன்று...பாணி - ஒன்றுகின்றதாளம்‌. நற்‌. 182.

ஒன்றுபு. பரி, 1:62, 19:12.

ஒன்றுபுரி கொள்கை - ஓருதொழிலையே விரும்‌. பும்‌ கோட்பாடு. திரு. 164,

ஒன்றும்‌ - முயங்கும்‌. குறு. 847.

ஓன்றும்‌ காஷன்‌. பசி. 12:10.

இன்றுமொழி - வஞ்சினம்‌ கூறுதல்‌. மது. 148.

ஒன்றுமொழிக்‌ கோசர்‌ - வஞ்சினத்தையுடைய கோசர்‌. குது. 78; ௮௧. 196.

ஒன்றுமொழிந்து-உறுதியுரைத்து. பதி. 20:30, 49:7, 66:4.

ஒன்றுமொழி மறவர்‌, பதி, 41:18.

ஒன்றுமொழி வேத்தர்‌ - வஞ்சினம்‌ கூதிய வேந்தர்‌. புற. 26.

ஒன்றுவெள்‌ - பொருந்தும்‌ இயல்பினேன்‌.. குறு. 208,



[5

ப ஒன்னார்‌ உடைபுலம்‌


இன்றென - ஒன்னாக. ௮௧. 44,

ஒன்றே, நற்‌. 511.

தன்றேனல்லேன்‌ - பொருத்தாத இயல்பிளை யுடையேனல்லேன்‌. குறு. 208,

ஒன்றோ - (எண்ணிடைச்சொல்‌), புற.71,187,, 289, 841, 744) ஓஸ்றுமட்டுமோ. குறு. 194.

ஒன்றோங்கு உயர்சினை - கப்பின்றி ஒன்றாக. மிக உயர்த்த கிளை. ௮௧. 35.

ஒன்றோடு. பரி. 10:58.

ஒன்னலர்‌ - பகைவர்‌, புற, 274.

ஒன்னாத்தெவ்வர்‌. பெரு. 118, 419; மலை. 586, 897; பதி. 92:10; ௮௧. 88.1; புற. 535, 287.

ஒன்னாதார்‌. கலி. 27, 57.

ஒன்னாதோர்‌. புற. 94,

ஒன்னாப்பூட்கை. பதி. 85:2..

ஒன்னார்‌ - பகைவர்‌. சீறு. 47, 68, 79; மது. 726; குறி. 92; பதி. 20:14, 40:9, 20:19, 86:4, 88:4) பரி. 2:50, 12:44; ௮௧. 197, 38, 512, 588, 506; புற, 6, 15, 51, 58, 59, 57, 91, 99,1206, 199, 209, 262, 809.

ஒன்னார்‌. உடைபுலம்‌ - பகைவர்‌ நிலம்‌. பரி. 7:49.