பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன்‌ திறம்‌. 28

அதன்‌ திறம்‌. ௮௧.48) புற, 88.

அதன்‌ ... தலம்‌. கலி. 4!

அதன்‌ திறம்‌. கலி. 52.

அதன்‌ நிறன்‌. பரி. 2:54

அதன்‌ பண்பு. மலை, 90; கலி.52; நற்‌. 24; புற. 560.

அதன்‌ பயம்‌. பொரு, 92 கலி. 59.

அதன்‌ பயன்‌. நற்‌. 277; பரி. 19:10.

அதன்பின்‌ - அதற்குப்பின்‌. ௮௧. 286.

அதன்‌ முதல்‌ - அதன்‌ அடிப்பகுதி, கலி. 88.

அதன்‌ முறை. பொரு. 103.

அதன்‌ மேல்‌: கஜி. கட, 103.

அதனுல்‌ - அசைநிலை. (இடை). கலி. 49,80,24; ஆகையால்‌. முல்லை. 17; மது. 288; மலை. 567) கலி. 14, 52, 122, 124, 127; குறு. 269, 821) ௮௧. 18, 87, 120, 122, 148, 382, 218, 227, 286, 800, 801, 840, 360, 379; தற்‌. 42, 69, 07, 72, 126, 156, 229, 220, 229, 504, 828, 548, 880, 885; பதி. 65:15, 64:18, 79:8; பரி. 1:49. 4:59) 9:22, 15:22.

அதனான்‌ - ஆகையினால்‌. கலி. 108.

அதனிலை-அத்தன்மைத்தாகிய நிலை. கலி. 149,

அதனினும்‌, குறு. 108, 245, 202) ௮௧. 98, 348, 298) ஐங்‌. 219; புற. 61, 204, 217, 280, நற்‌. 98, 19.

அதனினும்‌ அரிது. தற்‌. 820.

அதனினும்‌ இலம்‌. புற. 192,

அதனினும்‌ இலன்‌. புற. 77...

அதனினும்‌ இலை, புற. 69.

அதனினும்‌ கொடியோள்‌. நற்‌, 97

அதனெதிர்‌ சொல்லாள்‌. தற்‌. 898.

அதனை... (இரண்டனுருபேற்ற சுட்டு), கலி. 307, 112 புற. 221.

அதனொடு. (மூன்றனுருபேற்றசட்டு), கலி. 59, 142.

அதனொடும்‌. புற. 50.

அதாஅன்று - அதுவன்றி. (வி. ௭), திரு. 76, 125, 170, 189, 917; சிறு. 67௮௧. 856, 892 அவ்‌ஆரன்றி. சிறு. 20, 82.

அதான்று - அதுவேயன்தி. புற. 89.

அதிகன்‌ - அதிகமான்‌ என்னும்‌ வள்ளல்‌. அதிய மான்‌, அதியமான்‌ அஞ்சி அதியர்கோமான்‌, என்ற பெயர்களாலும்‌ வழங்கப்படுவன்‌. சிறு. 302 குறு. 895; ௮௧. 162; ஆஅம்‌ எமினன்‌ என்னும்‌ வள்ளல்‌.௮க.142.





அதிர்விலர்‌

அதிகமான்‌. (பெ). பதி. பதிக. 8:4.

அதியமான்‌ - அதிகமான்‌. (பெ), புற. 103.

அதியர்கோமான்‌ - அதிகமான்‌ அஞ்சி. அதியர்‌ என்பது குடிப்பெயர்‌. புற. 94, 292.

அதியன்‌ - அதியர்குடிமில்‌ வந்தவன்‌. ௮௧. 52௦.

அதிர்‌-இசை - மூழங்குகின்ற ஓசை. (வி. தொ). கலி, 44.

அதிர்‌ ... இசை. மலை. 2.

அதிர்க்கும்‌ - அதிரப்‌ பண்ணும்‌. (பெ. ௭). பதி. 04%... முழங்கும்‌. பரி. 8:24.

அதிர்‌ காலை. (வி. தொ). ஐங்‌. 491.

அதிர்‌ குரல்‌. (வி, தொ). ௮௧. 278; புற. 160, தற்‌. 228, 248; பரி. 10:24, 17:74.

அதிர்‌ குரல்‌...கலை - அதிரும்‌ குரலிளேயுடைய முசுக்கலை. அக, 182, -

அதிர்‌ சிலை - அதிரும்‌ முழக்கம்‌. (வி.தொ). பதி.. 49:17)

அதிர்‌ சினம்‌ - அதிர்தற்குக்‌ காரணமான சினம்‌. பதி. 81:3.

அதிர்‌ தலை - தடுங்கும்‌ தலை. (வி. தொ). ௮௧. 57.

அதிர்த்தன்ன - முழங்கினற்போன்ற. குறி, 495 ௮௧. 528, 547; நற்‌. 892.

அதிர்த்தாங்கு - ஓலித்தாற்பேரல. பதி, 84:32; நடுங்கிலலொத்த. பதி. 12:6.

அதிர்ந்து - முழங்கி. (செய்து. வி. ௭). ௮௧. 4




டிதா. பெ). பரி. 8:21. அதிர்பட்டு - அதிர்ந்து. (செய்து. வி. ௭). பதி. 50.

அதிர்பதிர்பு - அதிர்ந்து அதிர்ந்து. (னீ. ௭. கலி. 104.

பவை. (வி. ௮, பெ) பரி. 2224.

அதிர்பு - நடுங்கி. (செய்பு. வி.எ). கலி. 83, ௮௧. 10, 249; பதி. 57:29.

அதிர்பு வான்‌ - அதிர்தலையுடைய வானம்‌, பரி. 18:44,

அதிர்‌ பெயல்‌. (வி. தொ), 458.

அதிர்வது - நடுங்குவது. கலி. 140.

அதிர்வன - தடுங்குவனவாய்‌. (மு. ௭). பட்டி, 257.

அதிர்வில்‌ படிறு - நடுக்கமில்லாத வஞ்சளை. குலி. 81.

அதிர்விலர்‌ - தடுக்கிலராய்‌. (மு.எ), பதி. 81:8.